பேச்சு:பலேடியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


"பல்லேடியம்" என்பதைவிட பலேடியம் (/pəˈleɪdiəm/) என்பது சிறப்பாக ஒலிபெயர்க்கிறது.--Kanags 21:15, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

அப்படியே மாற்றிவிடுகிறேன். ஒலிப்பு pəˈleɪdiəm என்று இருப்பதாலும், நேரில் கேட்கும் பொழுதும், இதன் ஒலிப்பு பல்லேடியம் - பலேடியம் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்டத்தௌ. பலுக்கலில் ( ' ) என்னும் சொற்பிறிவை, நுண் நிறுத்தத்தைக் குறிக்கிறது.--செல்வா 21:52, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

பக்கத்தை நகர்த்த முனைந்தபோது "Source and destination titles are the same; can't move a page over itself." என்று சொல்லி மறுப்பு வருகின்றதே!!--செல்வா 21:55, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலேடியம்&oldid=2844559" இலிருந்து மீள்விக்கப்பட்டது