சோக்தியானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


diadochi

சோக்டியா
Sogdiana-300BCE.png
கி மு 300இல் செலூக்கியப் பேரரசில் சோக்தியானா
மொழிகள் சோக்தியானா மொழிகள்
சமயங்கள் சரத்துஸ்திர சமயம், பௌத்தம், மானிசம், நெஸ்டோரியக் கிருத்துவம்[1]
தலைநகரங்கள் சமர்கந்து, புக்காரா, குஜாந்து மற்றும் சரிசபஸ்
அமைவிடம் ஆமூ தாரியாவுக்கும் சிர் தாரியாவுக்கும் இடையே
List of excint states கி மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி பி 11ஆம் நூற்றாண்டு முடிய

சோக்தியானா அல்லது சோக்தியா (Sogdiana) (/ˌsɔːɡdiˈænə,_ˌsɒɡʔ/) or Sogdia (/ˈsɔːɡdiə,_ˈsɒɡʔ/; வார்ப்புரு:Lang-peo, (New Persian: سُغْد, soghd) பண்டைய இந்தோ ஐரோப்பிய பாரசீக மக்கள் வாழ்ந்த தற்கால தாஜிகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை உள்ளடக்கியதாகும். அகாமனிசியப் பேரரசில் சோக்தியானா ஒரு மாகாணமாக விளங்கியது. கி மு 328இல் மாசிடோனியாவின் மன்னர் அலெக்சாண்டர் சோக்தியானவை கைப்பற்றினார். பின்னர் கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் சாசானியப் பேரரசுகளில் சோக்தியானா ஒரு பகுதியாக விளங்கியது.

அமைவிடம்[தொகு]

சோக்தியானா பகுதியின் முக்கிய நகரம் சமர்கந்து ஆகும். ஆமூ தாரியா ஆறு இப்பகுதியை வளப்படுத்துகிறது.

சமயங்கள்[தொகு]

சோக்தியானா பகுதி மக்கள் பௌத்தம், சரத்துஸ்திர சமயங்களைப் பயின்றனர். பின்னர் சாமானிது பேரரசின் இறுதி காலத்தில், கி பி 999இல் சோக்தியானா மக்கள் இசுலாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர்.

மொழிகள்[தொகு]

இப்பகுதியில் பாரசீக மொழி மற்றும் துருக்கிய மொழிகள் வழக்கில் இருந்தது.

நடு ஆசியாவும் பட்டுப்பாதையும்[தொகு]

Left image: A Chinese Eastern Han (25–220 AD) ceramic statuette of a Sogdian caravan leader of the Silk Road, wearing a distinctive Sogdian cap
Right image: A grey pottery figurine of a Sogdian groom, Chinese Tang Dynasty, 7th century AD
Left image: Sogdian men feasting and eating at a banquet, from a wall mural of Panjakent, Tajikistan, 7th century AD
Right image: Detail from another wall mural from Panjakent, 7th century AD, showing tigers attacking a man riding a war elephant

நடு ஆசியாவின் சோக்தியானா பகுதியில் பட்டுப்பாதை செல்வதால், சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே முக்கிய வணிக மையமாக சோக்தியானா விளங்கியது.

சோக்தியன் புத்தாண்டு நிகழ்ச்சியில் மக்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Jacques Gernet (31 May 1996). A History of Chinese Civilization. Cambridge University Press. பக். 286–. ISBN 978-0-521-49781-7. https://books.google.co.uk/books?id=jqb7L-pKCV8C&pg=PA286#v=onepage&q&f=false. 

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூற்று: 40°24′N 69°24′E / 40.4°N 69.4°E / 40.4; 69.4

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோக்தியானா&oldid=2132620" இருந்து மீள்விக்கப்பட்டது