மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் (ஆங்கிலம்: Records of the Grand Historian, சீனப் பெயர்: Shiji; சீனம்: 史记; பின்யின்: pinyin: Shǐjì) கிமு 109 - கிமு 91 காலப் பகுதியில் Sima Qian எழுதப்பட்ட பெரும் வரலாற்று நூல் ஆகும். இந்த நூல் சீன நாகரிகத்தின் தொடக்க பேரசராகக் கருதப்படும் Yellow Emperor காலத்தில் இருந்து (கிமு 2600) வரலாற்றாளரின் காலம் வரையான (கிமு 91) சுமார் 2500 ஆண்டு சீன வரலாற்றை விபரிக்கிறது. இதுவே சீனாவின் முதலாவது முறையான வரலாற்று ஆவணம் ஆகும். சீன வரலாற்றியலை இது மிக ஆழமாக பாதித்தது.