இலுவோயங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலுவோயங்
洛阳市
மாவட்டநிலை நகரம்
மேலே: லுங்மென் கற்குகை, கீழ் இடது: வெள்ளைக் குதிரை கோவில், கீழ் வலது:இலுவோயங்கிலும் லுங்மென் பாலத்திலும் காணப்படும் பேராமுட்டி இனஞ்சார்ந்த பூக்கள்
மேலே: லுங்மென் கற்குகை, கீழ் இடது: வெள்ளைக் குதிரை கோவில், கீழ் வலது:இலுவோயங்கிலும் லுங்மென் பாலத்திலும் காணப்படும் பேராமுட்டி இனஞ்சார்ந்த பூக்கள்
ஹெய்நானில் இலுவோயங் நகரத்தின் இருப்பிடம்
ஹெய்நானில் இலுவோயங் நகரத்தின் இருப்பிடம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/China" does not exist.சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°40′11″N 112°26′32″E / 34.66972°N 112.44222°E / 34.66972; 112.44222ஆள்கூற்று: 34°40′11″N 112°26′32″E / 34.66972°N 112.44222°E / 34.66972; 112.44222
நாடு சீன மக்கள் குடியரசு
மாகாணம் ஹெய்நான்
அரசு
 • கட்சி செயலாளர் லி யா
 • நகரத்தந்தை பாவொ சாங்யொங்
பரப்பளவு
 • மாவட்டநிலை நகரம் 15,229.15
 • நகர்ப்புறம் 810.4
 • Metro 733.7
ஏற்றம் 144
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மாவட்டநிலை நகரம் 65,49,941
 • அடர்த்தி 430
 • நகர்ப்புறம் 19,26,079
 • நகர்ப்புற அடர்த்தி 2
 • பெருநகர் 18,57,003
நேர வலயம் சீன நேரம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு 379
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு CN-HA-03
மொ.உ.உ ¥52541 தனிநபருக்கு (2015)
இனக்குழுக்கள் ஹான், ஊய், மஞ்சு இனக்குழு, மங்கோலியர்
County-level divisions 15
License plate prefixes C
இணையதளம் www.ly.gov.cn
இலுவோயங்
Luoyang (Chinese characters).svg
"Luoyang" in Simplified (top) and Traditional (bottom) Chinese characters
நவீன சீனம் 洛阳
பண்டைய சீனம் 洛陽
Literal meaning "Northern bank of the Luo [River]"

இலுவோயங், (Luoyang, ஆங்கிலப்படுத்திய பெயர்: Loyang) சீனாவின் ஹெய்நான் மாகாணத்தின் மேற்கில் இலுவோ ஆறும் மஞ்சள் ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ள நகரமாகும். மாவட்டநிலையில் நிர்வகிக்கப்படும் இந்த நகரத்தின் கிழக்கே மாகாணத் தலைநகரான செங்சவும், தென்கிழக்கே பிங்டிங்சானும், தெற்கில் நாங்யங்கும் மேற்கில் சான்மென்சியாவும் வடக்கில் ஜியுவாங்கும் வடகிழக்கில் ஜியோசுவோவும் அமைந்துள்ளன. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இலுவோயங்கின் பெருநகர் மக்கள்தொகை 6,549,941 ஆகும்; இதில் 1,857,003 மக்கள் நகரைச் சுற்றியுள்ள ஐந்து புறநகர்பகுதிகளில் வசிக்கின்றனர்.[1]

சீனாவின் மத்திய சமவெளியில் அமைந்துள்ள இலுவோயங் சீன நாகரிகத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாகும். சீன வரலாற்றின் நான்கு தொன்மையான தலைநகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
சோங்சூ
சீனாவின் முதன்மைத் தலைநகரம்
771–256 BCE
பின்னர்

பிறகு சியாங்யங்
முன்னர்
சாங்'யன்
சீனாவின் முதன்மைத் தலைநகரம்
25–190 CE
பின்னர்

பிறகு சாங்'யன்'
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுவோயங்&oldid=2544814" இருந்து மீள்விக்கப்பட்டது