உள்ளடக்கத்துக்குச் செல்

வீமா காட்பீசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீமா காட்பீசஸ்
குசான் பேரரசர்
வெண்கல நாணயத்தில் நீண்ட அங்கியில், கையில் சூலாயுதத்துடன் மன்னர் வீமா காட்பீசஸ்.
ஆட்சிகிபி 90–100
முன்னிருந்தவர்வீமா தாக்தோ
பின்வந்தவர்கனிஷ்கர்
வீமா காட்பீசசின் சிலை
சிலையின் அடியில் உள்ள கல்வெட்டில் மன்னர் வீமா காட்பீசஸ் பெயர் மற்றும் பட்டப்பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது. [1]

மகாராஜாதி இரஜா தேவ புத்திரன்

குசானபுத்திரன்
தேவகுல கரிதா

ஆரம புஷ்கரினி உதாபானா[2]

மதுரா அரசு அருங்காட்சியகம்

வீமா காட்பீசஸ் (Vima Kadphises) (பாக்திரிய மொழி: Οοημο Καδφισης), தற்கால வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் மற்றும் நடு ஆசியா பகுதிகளைக் கொண்ட குசானப் பேரரசை கிபி 90 முதல் 100 முடிய 10 ஆண்டுகள் ஆண்ட மன்னர் ஆவர். இவரது மகன் கனிஷ்கர் ஆவார். முதன் முதலில் இவர் வெளியிட்ட தங்க நாணயங்கள் மூலம் குசானப் பேரரசையும், அதன் ஆட்சியாளர்களையும் அறிய முடிகிறது. இவர் இந்து சமயத்தை அதிகமாக ஆதாரித்தார். குசானப் பேரரசின் மன்னர்கள் நடு ஆசியாவின் பாக்திரியா மொழியில் தங்கள் நாணயங்களை வெளியிட்டனர்.

வீமா வெளியிட்ட தங்க நாணயத்தின் முன்புறத்தில் சூலாயதம் ஏந்திய சிவக் கோலத்தில் மன்னர் வீமா மற்றும் பின்புறத்தில் மன்னர் வீமா காட்பீசஸ்சின் உருவம் பொறித்துள்ளது.

இதனையும் காண்க

[தொகு]
முன்னர்
வீமா காட்பீசஸ்
குசான ஆட்சியாளர்
கிபி 90 – 100
பின்னர்

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Revire, Nicolas. Kinsman of the Sun: An Early Buddha Image in the Asian Art Museum, Berlin, and Solar Symbolism (in ஆங்கிலம்). p. 9.
  2. Banerjee, Gauranga Nath (1920). Hellenism in ancient India. Calcutta : Published by the Author ; New York : Oxford University Press. p. 92.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீமா_காட்பீசஸ்&oldid=3625527" இலிருந்து மீள்விக்கப்பட்டது