பவநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாவ்நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பாவ்நகர்
நகரம்
அடைபெயர்(கள்): G
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மண்டலம்சௌராட்டிர தீபகற்பம்
மாவட்டம்பவநகர் மாவட்டம்
நிறுவிய ஆண்டு1723
தோற்றுவித்தவர்பாவ்சிங்ஜி (கௌசிக்சிங்ஜி கோகில்)
அரசு
 • நிர்வாகம்பவநகர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்138 km2 (53 sq mi)
ஏற்றம்24 m (79 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்650,000
 • அடர்த்தி4,700/km2 (12,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகல்குஜராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்364 001 & 364 002
தொலைபேசி குறியிடு எண்(91)278
வாகனப் பதிவுGJ•04

பாவ்நகர் (குசராத்தி: ભાવનગર}}, இந்தி: भावनगर) இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். கிபி 1723ஆம் ஆண்டில் மன்னர் பாவ்சிங்ஜி கோஹில்லால்(1703-64 ) கட்டப்பட்ட இந்த நகரத்திற்கு அவரது பெயரே இடப்பட்டுள்ளது. இது பாவ்நகர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது.

1948ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த முதல் இராச்சியமாக பாவ்நகர் இராச்சியம் இருந்தது.

குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரிலிருந்து 228 கிமீ தொலைவில் காம்பத் வளைகுடாவின் மேற்கே அமைந்துள்ளது.

பவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ., தொலைவில் அமைந்துள்ள பாலிதானா நகரம் சமணர்களுக்கு புனித தலம் ஆகும்.

பவநகர் மாவட்டத்தின் தலைமையிடமாக பாவ்நகர் உள்ளது. குசராத்தின் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் சௌராட்டிரத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. பாவ்நகர் சௌராட்டிரத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

District Profile -
http://www.vibrantgujarat.com/district_profile/detail/Bhavnagar.pdf

வெளியிணைப்புகள்[தொகு]

  • அரசு/நிர்வாகம்:-
Bhavnagar Area Development Authority
Bhavnagar Municipal Corporation
Bhavnagar Collectorate
Bhavnagar District Panchayat
  • வரலாறு:
Gohil Dynasty
Historical Vignettes
  • ஒளிப்படங்களும் காணொலிகளும்:
Bird's Eye View of the city
Some old pictures/paintings of the city
Bhavnagar Ship Scrap Market, video 9:48 min
  • பிற தகவல்கள்:
Information about charitable as well as non-profit organizations in Bhavnagar - www.bhavnagar.org
Bhavnagar Information
Accuweather.com Bhavnagar
Current Local Time in Bhavnagar
  • கல்வி நிறுவனங்கள்:
Bhavnagar University
R. K. Home school (Ghar shala)
Shree Dakshinamurti
Shantilal Shah Engineering College, Sidsar
Shree Swaminarayan College of Computer Science
Barton Library webpage
A tribute to Fatima Convent
Sir Bhavsinhji Polytechnic College
Industrail Training Institute Bhavnagar
Swami Vivekanand College Of Computer Science
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவநகர்&oldid=2970779" இருந்து மீள்விக்கப்பட்டது