தெலங்காணா சட்டப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலங்காணா சட்டப் பேரவை

తెలంగాణ శాసనసభ
تلنگانہ قانون ساز اسمبلی
2வது சட்டப் பேரவை
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
அவைத் தலைவர்
போச்சாராம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தெராச முதல்
துணை அவைத்தலைவர்
TBD, தெராச முதல்
முதலமைச்சர்
எதிர்க்கட்சித் தலைவர்
மல்லு பட்டி விக்கிரமர்கா, இதேகா
16 மே 2016
கட்டமைப்பு
உறுப்பினர்கள்235 (234 + 1 நியமனம்)
2nd-telangana-assembly.png
அரசியல் குழுக்கள்
அரசு (97)

எதிர்க்கட்சி (21)

மற்றவர் (2)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
12 மே 2018
கூடும் இடம்
Andhra Pradesh Legislative Assembly.jpg
சட்டப் பேரவைக் கட்டிடம், ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
வலைத்தளம்
www.assembly.tn.gov.in

தெலங்காணா சட்டப் பேரவை என்பது இந்திய மாநிலமான தெலங்கானாவில் சட்டவாக்கத்துக்கான கீழவையாகும். இந்தப் பேரவையில் மொத்தம் 120 உறுப்பினர்கள். இவர்களில் 119 உறுப்பினர்களை பொது வாக்குரிமை அடிப்படையில் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஆங்கிலோ-இந்தியர் ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இந்த மன்றத்தின் தற்போதைய சபாநாயகராக போச்சாராம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளார்,

இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும் சட்டமன்றத் தேர்தலில், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராவார். ஒவ்வொரு உறுப்பினர்க்கும் ஐந்தாண்டு காலம் பதவி நீடிக்கும். உறுப்பினர் இறந்தாலோ, பதவி விலகினாலோ, குற்றச் சுமத்தப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படும். அதிக உறுப்பினர்களை பெற்ற கட்சி, ஆளுங்கட்சியாகிறது.

சான்றுகள்[தொகு]