நிசாமாபாத் மாவட்டம்

ஆள்கூறுகள்: 18°40′41″N 78°06′07″E / 18.678°N 78.102°E / 18.678; 78.102
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலங்கானாவின் 33 மாவட்டங்களின் வரைபடம்
நிசாமாபாத் மாவட்டம்
—  மாவட்டம்  —
நிசாமாபாத் மாவட்டம்
இருப்பிடம்: நிசாமாபாத் மாவட்டம்

, தெலுங்கானா

அமைவிடம் 18°40′41″N 78°06′07″E / 18.678°N 78.102°E / 18.678; 78.102
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
தலைமையகம் நிசாமாபாத்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி நிசாமாபாத் மாவட்டம்
மக்கள் தொகை

அடர்த்தி

234,5,685 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7,956 சதுர கிலோமீட்டர்கள் (3,072 sq mi)
இணையதளம் https://nizamabad.telangana.gov.in/


நிசாமாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் நிசாமாபாத் நகரில் உள்ளது. 7,956 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,345,685 மக்கள் வாழ்கிறார்கள்.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டத்தை 36 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

மண்டலங்கள்:

 1. ரெஞ்சல்
 2. நவீபேட்
 3. நந்திபேட்
 4. ஆர்மூர்
 5. பாலகொண்டா
 6. மோர்தாட்
 7. கம்மர்‌பல்லி
 8. பீம்‌கல்
 9. வேல்பூரு
 10. ஜக்ரான்‌பல்லெ
 11. மாக்லூர்
 12. நிஜாமாபாது மண்டலம்
 13. யெடபல்லெ
 14. போதன்
 15. கோடகிரி
 16. மத்னூரு
 17. ஜுக்கல்
 18. பிச்‌குந்த
 19. பீர்கூர்
 20. வர்னி
 21. டிச்‌பல்லி
 22. தர்‌பல்லி
 23. சிரிகொண்டா
 24. மாசாரெட்டி
 25. சதாசிவநகர்
 26. காந்தாரி
 27. பான்ஸ்‌வாடா
 28. பிட்லம்
 29. நிஜாம்சாகர்
 30. எல்லாரெட்டி
 31. நாகிரெட்டிபேட்டை
 32. லிங்கம்பேட்டை
 33. தாட்வாயி
 34. காமாரெட்டி
 35. பிக்னூர்
 36. தோமகொண்டா

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாமாபாத்_மாவட்டம்&oldid=3578428" இருந்து மீள்விக்கப்பட்டது