பெத்தபள்ளி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
பெத்தபள்ளி மாவட்டத்தின் கோட்டங்கள்

பெத்தபள்ளி மாவட்டம் (Peddapalli district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1]கரீம்நகர் மாவட்டத்தின் பெத்தபள்ளி மற்றும் மந்தனி எனும் இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் இம்மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெத்தப்பள்ளி நகரம் ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

4614.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[2] இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,95,332 ஆக உள்ளது. [2]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

பெத்தபள்ளி மாவட்டம், பெத்தபள்ளி மற்றும் மந்தனி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது. [3] [4] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அழகு வர்சினி ஆவார்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ramagundam district". பார்த்த நாள் 11 October 2016.
  2. 2.0 2.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016. http://epaper.andhrajyothy.com/c/13774720. பார்த்த நாள்: 8 October 2016. 
  3. பெத்தபள்ளி மாவட்டத்தின் கோட்டங்களும், மண்டல்களும்
  4. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". பார்த்த நாள் 8 October 2016.
  5. Dayashankar, K. M. (11 October 2016). "Three new districts carved out of Karimnagar" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/telangana/three-new-districts-carved-out-of-karimnagar/article9207918.ece. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தபள்ளி_மாவட்டம்&oldid=2643290" இருந்து மீள்விக்கப்பட்டது