சூரியபேட்டை மாவட்டம்
தோற்றம்
சூரியப்பேட்டை மாவட்டம் | |
|---|---|
மாவட்டம் | |
பில்லால-மர்ரி கோயில், சூர்யபேட்டை | |
![]() இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் சூரியபேட்டை மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தெலங்கானா |
| நிறுவப்பட்ட ஆண்டு | 2016 |
| தலைமையிடம் | சூர்யபேட்டை |
| மண்டல்கள் | 23 |
| அரசு | |
| • மக்களவைத் தொகுதிகள் | நல்கொண்டா மற்றும் புவனகிரி தொகுதிகள் |
| பரப்பளவு | |
| • Total | 3,607 km2 (1,393 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • Total | 10,99,560 |
| • அடர்த்தி | 300/km2 (790/sq mi) |
| • நகர்ப்புறம் | 15.56% |
| Demographics | |
| • எழுத்தறிவு | 64.11% |
| • பாலின விகிதம் | 996 |
| நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | TS–29[1] |
| முதன்மைச் சாலைகள் | NH-65, NH-365B, NH-365BB and SH-42 |
| இணையதளம் | suryapet |

சூரியபேட்டை மாவட்டம் (Suryapet district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [2] நல்கொண்டா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூர்யபேட்டை நகரம் ஆகும்.[3]
மக்கள் தொகையியல்
[தொகு]சூரியபேட்டை மாவட்டம் 3374.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [4] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சூரியபேட்டை மாவட்டத்தின் மக்கள் தொகை 10,99,560 ஆகும்.[4]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]சூரியபேட்டை மாவட்டம், சூரியபேட்டை மற்றும் கோடாட் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு வருவாய் கோட்டங்களும் 23 மண்டல்களைக் கொண்டுள்ளது.[5]
மண்டல்கள்
[தொகு]| வ. எண் | சூர்யபேட்டை வருவாய் கோட்டம் | கோடாட் வருவாய் கோட்டம் |
|---|---|---|
| 1 | அத்மகூர் (எஸ்) | சில்க்கூர் |
| 2 | சிவ்வெம்லா | உசூர்நகர் |
| 3 | மொத்தே | கோடாட் |
| 4 | ஜஜ்ஜிரெட்டிகூடம் | மட்டம்பள்ளி |
| 5 | நூதங்கல் | மேலச்செருவு |
| 6 | பென்பஹாத் | முனகால |
| 7 | சூர்யபேட்டை | நடிகூடம் |
| 8 | திருமலைகிரி | ஆனந்தகிரி |
| 9 | துங்கதூர்த்தி | மல்லரெட்டிகூடம் |
| 10 | கரிடபள்ளி | |
| 11 | நெடெச்சேர்லா | |
| 12 | நகரம் | |
| 13 | மட்டிரலா | |
| 14 | பாலகீடு |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/.
- ↑ "Suryapet district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2016. Retrieved 11 October 2016.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "The official website of Suryapet District". suryapet.telangana.gov.in. Retrieved 29 October 2016.
- 1 2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. Retrieved 8 October 2016.
