உள்ளடக்கத்துக்குச் செல்

சூர்யபேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூர்யபேட்டை
Suryapet
సూర్యాపేట
سریاپتہ
நகரம்
பில்லாலமர்ரி, சூரியபேட்டையில் உள்ள கோயில்
பில்லாலமர்ரி, சூரியபேட்டையில் உள்ள கோயில்
அடைபெயர்(கள்): பானுபுரி
நாடுஇந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்சூரியபேட்டை
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சூரியப்பேடை நகராட்சி
 • எம்.எல்.ஏகுண்டகன்டுல ஜகதீஷ் ரெட்டி(தெ.ரா.ச) [1]
பரப்பளவு
 • மொத்தம்54 km2 (21 sq mi)
ஏற்றம்
571 m (1,873 ft)
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்1,10,524
 • தரவரிசைமாவட்ட அளவில் இரண்டாவது, மாநில அளவில் பத்தாவது
 • அடர்த்தி3,000/km2 (8,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சலக சுட்டு எண்
508213, 508214, 508212
தொலைபேசிக் குறியீடு91-8684
வாகனப் பதிவுTS 05
பால் விகிதம்1000:923 /
மனித வளர்ச்சிக் குறியீடுIncrease 0.552
மனித வளர்ச்சிக் குறியீட்டு நிலைநடுத்தரம்
கல்வியறிவு84.88%
தட்பவெப்பம்டிராப்பிக்கல் (கோப்பென்)
பொழிவு995 மில்லிமீட்டர்கள் (39.2 அங்)
ஆண்டின் சராசரி வெப்பநிலை31 °C (88 °F)
கோடைகாலத்தில் சராசாரி வெப்பநிலை45 °C (113 °F)
குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை22 °C (72 °F)
இணையதளம்http://www.suryapeta.org/

சூர்யபேட்டை என்னும் நகரம், தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ளது. இதை தெலுங்கானாவின் வாயில் என்றும் குறிப்பிடுவர்.[2] இங்கிருந்து ஐதராபாத்தும், விசயவாடாவும் ஒரே தொலைவில் உள்ளன. தற்போது இந்நகரம் சூரியபேட்டை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.

தட்பவெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், சூர்யபேட்டை
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 32
(90)
32
(90)
35
(95)
38
(100)
39
(102)
34
(93)
31
(88)
29
(84)
31
(88)
31
(88)
29
(84)
28
(82)
32.4
(90.4)
தாழ் சராசரி °C (°F) 16
(61)
19
(66)
22
(72)
25
(77)
26
(79)
24
(75)
23
(73)
22
(72)
22
(72)
21
(70)
18
(64)
16
(61)
21.2
(70.1)
பொழிவு mm (inches) 3
(0.12)
18
(0.71)
23
(0.91)
28
(1.1)
39
(1.54)
150
(5.91)
180
(7.09)
144
(5.67)
125
(4.92)
69
(2.72)
39
(1.54)
3
(0.12)
821
(32.32)
ஆதாரம்: MyWeather

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Election Commission of India" பரணிடப்பட்டது 2014-05-18 at the வந்தவழி இயந்திரம். ECI.
  2. "Suryapet Municipality Official". Archived from the original on 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யபேட்டை&oldid=3584391" இலிருந்து மீள்விக்கப்பட்டது