நல்கொண்டா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நல்கொண்டா மாவட்டம்
—  மாவட்டம்  —
நல்கொண்டா மாவட்டம்
இருப்பிடம்: நல்கொண்டா மாவட்டம்
, தெலுங்கானா
அமைவிடம் 17°04′01″N 79°16′37″E / 17.067°N 79.277°E / 17.067; 79.277ஆள்கூற்று: 17°04′01″N 79°16′37″E / 17.067°N 79.277°E / 17.067; 79.277
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
தலைமையகம் நல்கொண்டா
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி நல்கொண்டா மாவட்டம்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/தெலுங்கானா/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/தெலுங்கானா/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/தெலுங்கானா/உறுப்பினர்/குறிப்புகள்

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


நல்கொண்டா மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் நல்கொண்டா நகரில் உள்ளது. 14,240 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,238,449 மக்கள் வாழ்கிறார்கள்.

இம்மாவட்டத்தில் உள்ள 500 கிராமங்களில் குடிநீரில் அதிக அளவு ஃபுளூரைடு உள்ளது. ஆண்டுக்கு 10 இலட்சம் மக்கள் ஃபுளூரோசிஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

இம்மாவட்டத்தின் மட்டப்பள்ளி ஊரில் உள்ள நரசிம்மர் கோயில் புகழ்பெற்றதாகும். [1]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை 59 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவைகள்:

1. பொம்மலராமாரம்

2. துர்கபல்லி

3. ராஜாபேட்டை

4. யாதகிரி குட்டா

5. ஆலேரு

6. குண்டாலா

7. திருமலகிரி

8. துங்கதுர்த்தி

9. நூதனகல்லு

10. ஆத்மகூர்

11. ஜாஜிரெட்டிகூடெம்

12. சாலிகௌராரம்

13. மோத்கூரு

14. ஆத்மகூரு(M)

15. வலிகொண்டா

16. புவனகிரி

17. பீபீநகர்

18. போசம்பல்லி

19. சௌடுப்பல்

20. ராமன்னபேட்டை

21. சிட்யாலா

22. நார்கெட்‌பல்லி

23. கட்டங்கூர்

24. நகிரேகல்

25. கேதேபல்லி

26. சூர்யாபேட்டை

27. சிவ்வெம்லா

28. மோதே

29. நடிகூடெம்

30. முனகாலா

31. பென்‌பஹாட்‌

32. வேமுலபல்லி

33. திப்பர்த்தி

34. நல்கொண்டா மண்டலம்

35. முனுகோடு

36. நாராயணபூர்

37. மர்ரிகூடா

38. சண்டூரு

39. கனகல்

40. நிடமானூரு

41. திரிபுராரம்

42. மிர்யாலகூடா

43. கரிடேபல்லி

44. சிலுகூரு

45. கோதாடா

46. மேள்ளசெருவு

47. ஹுஜூர்‌நகர்

48. மட்டம்பல்லி

49. நேரேடுசர்லா

50. தாமரசர்லா

51. அனுமுலா

52. பெத்தவூர்

53. பெத்தஅடிசர்லபல்லி

54. குர்ரம்‌போட்‌

55. நாம்பல்லி

56. சிந்தபல்லி

57. தேவரகொண்டா

58. குண்ட்லபல்லி

59. சந்தம்பேட்டை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Narasimhar temple
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்கொண்டா_மாவட்டம்&oldid=2103169" இருந்து மீள்விக்கப்பட்டது