ஐதராபாத்து மாவட்டம், இந்தியா
Appearance
ஐதராபாத்து | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
தலைமையிடம் | ஐதராபாத்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 217 km2 (84 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 39,43,323 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | hyderabad |
ஐதராபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஐதராபாத் நகரில் உள்ளது. 625 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 5,404,833 மக்கள் வாழ்கிறார்கள்.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]மண்டலங்கள்:
- அமீர்பேட்டை
- திருமலகிரி
- மாரெடுபல்லி
- அம்பர்பேட்டை
- இமாயாத்நகர்
- நாம்பல்லி
- சேக்பேட்டை
- கைரதாபாத்
- ஆசிப்நகர்
- சைதாபாத்
- பகதூர்பூர்
- பண்டுலகூடா
- செகந்திராபாத்
- முசிராபாது
- கோல்கொண்டா
- சார்மினார்
- சட்டமன்றத் தொகுதிகள்:
- முஷீராபாத்
- மலக்பேட்
- அம்பர்பேட்
- கைரதாபாது
- பஞ்சாரா-ஜூபிலீஹில்ஸ்
- சனத்நகர்
- நாம்பல்லி
- கார்வான்
- கோஷாமஹல்
- சார்மினார்
- சாந்திராயணகுட்டா
- பகதூர்பூரா
- யாகுத்புரா
- செகந்திராபாத்
- சிகிந்திராபாத் கண்டோன்மெண்ட்
மக்களவைத் தொகுதிகள்: