சங்காரெட்டி மாவட்டம்
(சங்கர்ரெட்டி மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்

சங்கர்ரெட்டி மாவட்டத்தின் மூன்று வருவாய் கோட்டங்கள்
சங்காரெட்டி மாவட்டம் (Sangareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சங்காரெட்டி ஆகும்.
இம்மாவட்டம் மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2] [3][4]
மக்கள் தொகையியல்[தொகு]
4464.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[5] சங்கர்ரெட்டி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 15,27,628 ஆகும்.[5]இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசபபடுகிறது.
மாவட்ட நிர்வாகம்[தொகு]
சங்காரெட்டி மாவட்டம் நாராயண்கேத், சகீராபாத் மற்றும் சங்கர்ரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 26 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[1]புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் கே. மாணிக்க ராஜ் ஆவார். [6]
மண்டல்கள்/வருவாய் வட்டங்கள்[தொகு]
வ. எண் | நாராயண்கேத் வருவாய் கோட்டம் | சங்காரெட்டி வருவாய் கோட்டம் | சகீராபாத் வருவாய் கோட்டம் |
---|---|---|---|
1 | கேல்கர் | அமீன்பூர் | ஜராசங்கம் |
2 | கண்டி | அந்துலே | கோகிர் |
3 | மானூர் | கும்மடிதலா | மகுடம்பள்ளி |
4 | நகில்கிட்டா | அத்நூரா | நயால்கல் |
5 | நாராயண்கேத் | ஜின்னாரம் | ராய்கோடா |
6 | சிர்காப்பூர் | கண்டி | |
7 | கொண்டப்பூர் | சகீராபாத் | |
8 | முனிப்பள்ளி | ||
9 | பதஞ்சுரூ | ||
10 | புல்கால் | ||
11 | ராமச்சந்திராபுரம் | ||
12 | சதாசிவபேட்டை | ||
13 | சங்காரெட்டி | ||
14 | வாத்பள்ளி |
முக்கிய தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள்[தொகு]
- ராணுவ தளவாட தொழிற்சாலை
- பாரத மிகு மின் நிறுவனம்
- பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்
- இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது
- ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம்
- காந்தி தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் (GITAM University)
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Sangareddy district". பார்த்த நாள் 11 October 2016.
- ↑ Telangana gets 21 new districts
- ↑ தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்
- ↑ http://www.trac.telangana.gov.in/district_plan.php Administrative Map of Telengana State]
- ↑ 5.0 5.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016. http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
மேடக் மாவட்டம் | மேடக் மாவட்டம் | ![]() | |
![]() |
மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் | |||
| ||||
![]() | ||||
ரங்காரெட்டி மாவட்டம் | ரங்காரெட்டி மாவட்டம் |