மஞ்செரியல் மாவட்டம்
Appearance
மஞ்செரியல் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
தெலங்கானா மாநிலத்தில் மஞ்செரியல் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (Mancherial): 18°52′17″N 79°26′40″E / 18.871454°N 79.444361°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய ஆண்டு | அக்டோபர், 2016 |
தலைமையிடம் | மஞ்செரியல் |
மண்டல்கள் | 18 |
அரசு | |
• மக்களவை தொகுதி | பெத்தபள்ளி |
• சட்டமன்றத் தொகுதிகள் | மஞ்செரியல், சென்னூர், பெல்லம்பள்ளி |
பரப்பளவு | |
• Total | 4,016 km2 (1,551 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 8,07,037 |
• அடர்த்தி | 200/km2 (520/sq mi) |
• நகர்ப்புறம் | 76,641 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS–19[1] |
சாலைகள் | NH 363 |
இணையதளம் | mancherial |
மஞ்செரியல் மாவட்டம் (Mancherial district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3]ஆதிலாபாத் மாவட்டத்தின் மஞ்செரியல் மற்றும் பெல்லம்பள்ளி பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மஞ்செரியல் நகரம் ஆகும்.
மக்கள் தொகை
[தொகு]4056.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[4] இம்மாவட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 8,07,037 ஆகும்.[4]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் மஞ்செரியல் மற்றும் பெல்லம்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 18 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[5][6] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஆர். வி. கர்ணன் ஆவார்.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/.
- ↑ "Komaram Bheem district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ மஞ்செரியல் மாவட்ட வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும்
- ↑ "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம் பரணிடப்பட்டது 2020-08-11 at the வந்தவழி இயந்திரம்