முலுகு மாவட்டம்

ஆள்கூறுகள்: 18°11′28″N 79°56′35″E / 18.1910°N 79.9430°E / 18.1910; 79.9430
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முலுகு
மாவட்டம்
அடைபெயர்(கள்): தெலங்கானாவின் பழங்குடி மக்களின் தலைநகரம்
முலுகு is located in தெலங்காணா
முலுகு
முலுகு
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் முலுகு மாவட்டத்தின் அமைவிடம்
முலுகு is located in இந்தியா
முலுகு
முலுகு
முலுகு (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°11′28″N 79°56′35″E / 18.1910°N 79.9430°E / 18.1910; 79.9430
நாடு இந்தியா
மாநிலம்தெலங்கானா
நிறுவிய நாள்17 பிப்ரவரி 2019
பரப்பளவு[1]
 • மொத்தம்102.2 km2 (39.5 sq mi)
பரப்பளவு தரவரிசை1st
ஏற்றம்177 m (581 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,57,744
 • தரவரிசை1st
 • அடர்த்தி2,500/km2 (6,500/sq mi)
இனங்கள்முலுகு மக்கள்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்506 343
தொலைபேசி குறியீடு08715
வாகனப் பதிவுTS–37
மக்களவைத் தொகுதிமனுகோட்டா
சட்டமன்றத் தொகுதிமுலுகு
இணையதளம்https://mulugu.telangana.gov.in

முலுகு மாவட்டம் (Mulugu district) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 33-வது மாவட்டமாக 17 பிப்ரவரி 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2] ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் முலுகு ஆகும். இம்மாவட்டத்தில் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மககள் தொகை 2,57,744 ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

முலுகு மாவட்டம் ஒரு வருவாய் கோட்டமும், 9 மண்டல்களும், 174 கிராமங்களும் கொண்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முலுகு_மாவட்டம்&oldid=3629561" இருந்து மீள்விக்கப்பட்டது