பெல்லம்பள்ளி, மஞ்செரியல் மாவட்டம்
Appearance
பெல்லம்பள்ளி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 19°4′32″N 79°29′17″E / 19.07556°N 79.48806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
மாவட்டம் | மஞ்செரியல் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பெல்லம்பள்ளி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 35.06 km2 (13.54 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 55,841 |
• தரவரிசை | auto |
• அடர்த்தி | 1,600/km2 (4,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
மக்களவைத் தொகுதி | பெத்தபள்ளி |
சட்டமன்றத் தொகுதி | பெல்லம்பள்ளி |
பெல்லம்பள்ளி (Bellampalli), தென்னிந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள பெல்லம்பள்ளி மண்டலின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிட நகரமான மஞ்செரியலுக்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு வடகிழக்கே 266 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 28 வார்டுகள் கொண்ட பெல்லம்பள்ளி நகரத்தின் மக்கள் தொகை 55,841 ஆகும்.[3]
போக்குவரத்து
[தொகு]பெல்லம்பள்ளி தொடருந்து நிலையம்[4]நாக்பூர்-ஐதராபாத் இருப்புப் பாதையில் உள்ளது.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 சூன் 2016. Retrieved 28 சூன் 2016.
- ↑ "District Census Handbook – Adilabad" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 13, 214. Retrieved 13 May 2016.
- ↑ Bellampalle Population Census 2011
- ↑ Bellampally railway station