உள்ளடக்கத்துக்குச் செல்

யதாத்ரி புவனகிரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்

யதாத்ரி புவனகிரி மாவட்டம் (Yadadri Bhuvanagiri district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பொங்கிர் நகரம் ஆகும்.[2] நல்கொண்டா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் யதாத்ரி-புவனகிரி மாவட்டம் நிறுவப்பட்டது.[3]இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் போங்கிர் ஆகும்.

மக்கள் தொகையியல்

[தொகு]

3091.48 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[4] யதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,26,465 ஆகும்.[4] இப்பகுதியில் நெய்யப்படும் போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள் புகழ் பெற்றதாகும்.

புகழ் பெற்ற போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள்

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

யதாத்ரி-புவனகிரி மாவட்டம், பொங்கிர் மற்றும் சௌதுப்பல் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு வருவாய் கோட்டங்களில் 16 மண்டல்கள் உள்ளது.[3]

மண்டல்கள்

[தொகு]

யதாத்ரி-புவனகிரி மாவட்டத்தின் 16 மண்டல்கள்:

வ. எண்.பொங்கிரி வருவாய் கோட்டம்சௌதுப்பல் வருவாய் கோட்டம்
1அட்டகுதுருபி. பூதான் போச்சம்பள்ளி
2அலேர்சௌதுப்பல்
3அத்மாகுர் (எம்)நாராயண்பூர்
4பீபீநகர்இராமன்னா பேட்டை
5பொங்கிரிவலிகொண்டா
6பொம்மலராமாபுரம்
7மொடகொண்டூர்
8மொத்கூர்
9ராஜாப்பேட்டை
10துர்காப்பள்ளி
11யதாகிரிகுட்டா

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016.
  2. "District Profile". Official website of Yadadri district. Retrieved 27 October 2016.
  3. 1 2 "Yadadri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 12 அக்டோபர் 2016. Retrieved 11 October 2016.
  4. 1 2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]