கம்மம் மாவட்டம்

கம்மம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 17°15′N 80°09′E / 17.25°N 80.15°Eஆள்கூறுகள்: 17°15′N 80°09′E / 17.25°N 80.15°E |
நாடு | ![]() |
மாநிலம் | தெலுங்கானா |
தலைமையகம் | கம்மம் |
ஆளுநர் | ஈ. சீ. இ. நரசிம்மன் |
முதலமைச்சர் | கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் |
மக்களவைத் தொகுதி | கம்மம் |
மக்கள் தொகை | 25,65,412 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | khammam.nic.in/ |
கம்மம் மாவட்டம் (தெலுங்கு: ఖమ్మం జిల్లా, இந்தி: खम्मम जिले) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கம்மம் நகரில் உள்ளது. 16,029 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,565,412 மக்கள் வாழ்கிறார்கள்.
மாவட்டத்தைப் பிரித்தல்[தொகு]
2014-ஆம் ஆண்டில் போலவரம் திட்டத்திற்காக, பூர்கம்பாடு, பூர்கம்பாடு, வேலேருபாடு, குக்குனூரு, பத்ராசலம், கூனவரம், சிந்தூரு, வரராமசந்திரபுரம் ஆகிய மண்டலங்களை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைத்துவிட்டனர்.
11 அக்டோபர் 2016 அன்று கம்மம் மாவட்டத்தின் பத்ராச்சலம் மற்றும் கொத்தகூடம் பகுதிகளைக் கொண்டு பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. [1]
மாவட்ட நிர்வாகம்[தொகு]
கம்மம் மாவட்டம் கல்லூரு மற்றும் கம்மம் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 21 மண்டல்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
# | கம்மம் வருவாய் கோட்டம் | கல்லூரு வருவாய் கோட்டம் | |
---|---|---|---|
1 | பொனகல் | கல்லூரு | |
2 | சிந்தாகனி | தல்லாடா | |
3 | ரகுநாதபாலம் | எங்கரு | |
4 | கம்மம் (கிராமப்புறம்) | பெனுபள்ளி | |
5 | கம்மம் (நகர்புறம்) | சாதுபள்ளி | |
6 | கொனிஜெர்லா | வெம்சூர் | |
7 | குசுமாஞ்சி | ||
8 | மத்திரா | ||
9 | முடிகொண்டா | ||
10 | நெலகொண்டபள்ளி | ||
11 | காமெப்பள்ளி | ||
12 | சிங்கரேணி | ||
13 | திருமாலயப்பாலம் | ||
14 | வியுரா | ||
15 | எர்ருப்பாலம் |
2014-ஆம் ஆண்டில் போலவரம் திட்டத்திற்காக, பூர்கம்பாடு, பூர்கம்பாடு, வேலேருபாடு, குக்குனூரு, பத்ராசலம், கூனவரம், சிந்தூரு, வரராமசந்திரபுரம் ஆகிய மண்டலங்களை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைத்துவிட்டனர்.