போலவரம் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலவரம் அணை
Polavaram Dam
அமைவிடம்போலவரம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
கட்டத் தொடங்கியது2004
திறந்ததுகட்டுமான நிலையில் உள்ளது.
அணையும் வழிகாலும்
வகைConcrete spill way (754 m), Non over flow masonry dam (560 m) & Earth dam (1600 m)
தடுக்கப்படும் ஆறுகோதாவரி
உயரம்39.28 m (129 அடி) up to top of earth dam above the lowest river bed.
நீளம்2,914 m (9,560 அடி)
வழிகால் வகைOgee section
வழிகால் அளவு3,600,000 cusecs at 140 ft msl
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்போலவரம் நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு194 டி.எம்.சி அடி at FRL 150 ft msl
நீர்ப்பிடிப்பு பகுதி307,800 km2 (118,800 sq mi)
மேற்பரப்பு பகுதி600 km2 (230 sq mi)
அதிகபட்சம் நீர் ஆழம்32.08 m at FRL 150 ft msl
மின் நிலையம்
இயக்குனர்(கள்)APGENCO
சுழலிகள்12 × 80MW Francis-type (left bank side)
நிறுவப்பட்ட திறன்960 MW (கட்டுமானம்)

போவரம் திட்டம் என்பது ஆந்திரப் பிரதேசத்துக்கான நீர்ப்பாசனத் திட்டம். இதுக்கு தேசிய அளவிலான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.[1] இது கோதாவரி ஆற்றின் மீது கட்டுப்படுகிறது. இந்த அணை மேற்கு கோதாவரி மாவட்டம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆகிய இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Indirasagar (Polavaram) Project, Ministry of water resources, GoI". பார்க்கப்பட்ட நாள் 17 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலவரம்_திட்டம்&oldid=2628763" இலிருந்து மீள்விக்கப்பட்டது