வனபர்த்தி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்


வனபர்த்தி மாவட்டத்தின் வருவாய் கோட்டம்

வனபர்த்தி மாவட்டம் (Wanaparthy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் வனபர்த்தி மாவட்டம நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வனபர்த்தி நகரம் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

4,816.40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனபர்த்தி மாவட்டத்தின்[2] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 12,38,660 ஆகும். இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–32 ஆகும். [3]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

வனபர்த்தி மாவட்டம் வனபர்த்தி எனும் ஒரு வருவாய் கோட்டத்தையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4] புதிதாக நிறுவப்பட்ட வனபர்த்தி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் சுவேதா மெகந்தி ஆவார்.[5]

மண்டல்கள்[தொகு]

வனபர்த்தி மாவட்டத்தின் 14 மண்டல்கள் விவரம்:[1]

வ எண். வனபர்த்தி வருவாய் கோட்டம்
1 அமரசிந்தா
2 ஆத்மகூர்
3 சின்னம்பவி
4 கான்பூர்
5 கோபால்பேட்டை
6 கொத்தகொட்டா
7 மதனப்பூர்
8 பனகல்
9 பெப்பெயர்
10 பெத்தமந்தடி
11 ரெவள்ளி
12 ஸ்ரீரங்கப்பூர்
13 வேப்பனகந்த்லா
14 வனபர்த்தி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Wanaparthy district". பார்த்த நாள் 11 October 2016.
  2. "Official website of Wanaparthydistrict". http://wanaparthy.telangana.gov.in/district-profile/. பார்த்த நாள்: 8 October 2016. 
  3. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  4. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". பார்த்த நாள் 8 October 2016.
  5. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனபர்த்தி_மாவட்டம்&oldid=2195954" இருந்து மீள்விக்கப்பட்டது