ரங்காரெட்டி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
ரங்காரெட்டி மாவட்டம்
—  மாவட்டம்  —
ரங்காரெட்டி மாவட்டம்
இருப்பிடம்: ரங்காரெட்டி மாவட்டம்
, தெலுங்கானா
அமைவிடம் 17°30′N 77°00′E / 17.50°N 77.00°E / 17.50; 77.00ஆள்கூறுகள்: 17°30′N 77°00′E / 17.50°N 77.00°E / 17.50; 77.00
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
தலைமையகம் ஐதராபாத்து, இந்தியா
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி ரங்காரெட்டி மாவட்டம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7,493 சதுர கிலோமீட்டர்கள் (2,893 sq mi)

100 மீட்டர்கள் (330 ft)

ஐ. எசு. ஓ.3166-2 IN-AP-PR


ரங்காரெட்டி மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஹைதராபாத் இதன் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 7,493 ச.கி.மீ.கள் ஆகும். இதன் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3,575,064. இம்மாவட்டத்தின் கீழ் 37 நிர்வாக மண்டலங்கள் வருகின்றன.

மாவட்டப் பிரிவினை[தொகு]

11 அக்டோபர் 2016 அன்று ரங்காரெட்டி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு விகராபாத் மாவட்டம் மற்றும் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. [1] [2][3]

அரசியல்[தொகு]

  • மண்டலங்கள்:
  • சட்டமன்றத் தொகுதிகள்:
  • மக்களவைத் தொகுதிகள்:

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Telangana gets 21 new districts
  2. தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்
  3. http://www.trac.telangana.gov.in/district_plan.php பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம் Administrative Map of Telengana State]