தெலங்காணா மாவட்டங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெலுங்கானா மாவட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெலுங்காணாவின் மாவட்டங்கள்
தெலங்காணா எண்ணிடப்பட்ட மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்தெலங்காணா
எண்ணிக்கை33 மாவட்டங்கள்
மக்கள்தொகைமுலுகு – 2,57,744 (மிக குறைந்த); ஐதராபாத்து – 39,43,323 (மிக உயர்ந்த)
பரப்புகள்ஐதராபாத்து – 217 km2 (84 sq mi) (மிக குறைந்த); நல்கொண்டா – 7,483 km2 (2,889 sq mi) (மிக உயர்ந்த)
அரசுதெலங்காணா அரசு
உட்பிரிவுகள்தெலுங்காணாவின் வருவாய் பிரிவுகள்

தெலுங்கானா மாவட்டங்கள், இந்தியாவின் மாநிலமான தெலங்கானா, 4 சூன் 2014-இல் புதிதாக நிறுவப்படும் போது ஆதிலாபாத், ஐதராபாத், கரீம் நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் என பத்து மாவட்டங்களை மட்டும் கொண்டிருந்தது.

மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பழைய பத்து மாவட்டங்களின் பகுதிகளை பிரித்து 21 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே 11 அக்டோபர் 2016 அன்று, ஏற்கனவே உள்ள பத்து மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 21 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[1][2][3]

வாரங்கல் மாவட்டமானது, வாரங்கல் நகர்புற மாவட்டம் மற்றும் வாரங்கல் கிராமபுற மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், இனி தனியாக வாரங்கல் மாவட்டம் இன்றி தெலங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்கள் உள்ளது.[4]

பட்டியல்[தொகு]

# வரைபடம் பெயர் தலைமையிடம் பரப்பு (km2) மக்கள் தொகை
(2011)
மாநில மக்கள் தொகையில்
 %
மக்கள் அடர்த்தி
(per km2)
நகர்புற பரப்பு (%) எழுத்தறிவு (%) பாலின விகிதம் மண்டல்கள்
1 ஆதிலாபாத் அடிலாபாத் 4,153 7,08,972 2.03% 171 23.66 63.46 989 18
2 பத்ராத்ரி கொத்தகூடம் கொத்தகூடம் 7,483 10,69,261 3.05% 143 31.71 66.40 1008 23
3 அனுமகோண்டா (முன்னர் வாரங்கல் நகர்புறம்) அனம்கொண்டா 1,309 10,80,858 3.09% 826 68.51 76.17 997 11
4 ஐதராபாத் ஐதராபாத் 217 39,43,323 11.27% 18172 100 83.25 954 16
5 ஜக்டியால் ஜக்டியால் 2,419 9,85,417 2.82% 407 22.46 60.26 1036 18
6 ஜன்கோன் ஜன்கோன் 2,188 5,66,376 1.62% 259 12.60 61.44 997 13
7 ஜெயசங்கர் பூபாலபள்ளி பூபாலபள்ளி 6,175 7,11,434 2.03% 115 7.57 60.33 1009 20
8 ஜோகுலம்பா கட்வால் 2,928 6,09,990 1.74% 208 10.36 49.87 972 12
9 காமாரெட்டி காமாரெட்டி 3,652 9,72,625 2.78% 266 12.71 56.51 1033 22
10 கரீம் நகர் கரீம்நகர் 2,128 10,05,711 2.87% 473 30.72 69.16 993 16
11 கம்மம் கம்மம் 4,361 14,01,639 4% 321 22.60 65.95 1005 21
12 கொமாரம் பீம் அசிபாபாத் அசிபாபாத் 4,878 5,15,812 1.47% 106 16.86 56.72 998 15
13 மகபூபாபாத் மகபூபாபாத் 2,877 7,74,549 2.21% 269 9.86 57.13 996 16
14 மகபூப்நகர் மகபூப்நகர் 5,285 14,86,777 4.25% 281 20.73 56.78 995 26
15 மஞ்செரியல் மஞ்செரியல் 4,016 8,07,037 2.31% 201 43.85 64.35 977 18
16 மேடக் மேடக் 2,786 7,67,428 2.19% 275 7.67 56.12 1027 20
17 மெட்சல்-மல்கஜ்கிரி மெட்சல் 1,084 24,40,073 6.97% 2251 91.40 82.49 957 14
18 முலுகு முலுகு
19 நாகர்கர்னூல் நாகர்கர்னூல் 6,924 8,61,766 2.46% 124 10.19 54.38 968 20
20 நல்கொண்டா நல்கொண்டா 7,122 16,18,416 4.62% 227 22.76 63.75 978 31
21 நாராயணன்பேட்டை நாராயணன்பேட்டை
22 நிர்மல் நிர்மல் 3,845 7,09,418 2.03% 185 21.38 57.77 1046 19
23 நிசாமாபாத் நிசாமாபாத் 4,288 15,71,022 4.49% 366 29.58 64.25 1044 27
24 பெத்தபள்ளி பெத்தபள்ளி 2,236 7,95,332 2.27% 356 38.22 65.52 992 14
25 ராஜன்னா சிர்சில்லா சிர்சில்லா 2,019 5,52,037 1.58% 273 21.17 62.71 1014 13
26 ரங்காரெட்டி ஐதராபாத்து 5,031 24,46,265 6.99% 486 58.05 71.95 950 27
27 சங்காரெட்டி சங்காரெட்டி 4,403 15,27,628 4.36% 347 34.69 64.08 965 26
28 சித்திபேட்டை சித்திபேட்டை 3,632 10,12,065 2.89% 279 13.74 61.61 1008 22
29 சூரியபேட்டை சூரியபேட்டை 3,607 10,99,560 3.14% 305 15.56 64.11 996 23
30 விகராபாத் விகராபாத் 3,386 9,27,140 2.65% 274 13.48 57.91 1001 18
31 வனபர்த்தி வனபர்த்தி 2,152 5,77,758 1.65% 268 15.97 55.67 960 14
32 வாரங்கல் (முன்னர் வாரங்கல் கிராமபுறம்) அனம்கொண்டா (தற்காலிகமானது)

வாரங்கல் (முன்மொழியப்பட்டது)

2,175 7,18,537 2.05% 330 6.99 61.26 994 15
33 யதாத்ரி புவனகிரி புவனகிரி 3,092 7,39,448 2.11% 239 16.66 65.53 973 16
தெலுங்கானா - - 1,12,077 3,50,03,674 - 312 38.88 66.54 988 -

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Telangana gets 21 new districts
  2. "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்". Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
  3. http://www.trac.telangana.gov.in/district_plan.php பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம் Administrative Map of Telengana State]
  4. "Know Your District - Plan Your District". Archived from the original on 2017-07-08. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.

வெளி இணைப்புகள்[தொகு]