விகராபாத்
Appearance
விகராபாத் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°20′N 77°54′E / 17.33°N 77.90°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
மாவட்டம் | விகராபாத் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 31.70 km2 (12.24 sq mi) |
ஏற்றம் | 638 m (2,093 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 53,143 |
• அடர்த்தி | 1,700/km2 (4,300/sq mi) |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 501101 |
Telephone code | 08416 |
வாகனப் பதிவு | TS 34 |
இணையதளம் | vikarabad |
விகராபாத் (Vikarabad) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் விகராபாத் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இந்நகரம் விகராபாத் மண்டலத்தில் விகராபாத் வருவாய் பிரிவில் அமைந்துள்ளது.[2]
வரலாறு
[தொகு]விகராபாத் என்ற பெயர், 1893 முதல் 1901 முடிய உள்ள காலகட்டத்தில் ஐதராபாத் இராச்சியத்தின் முதன்மை அமைச்சராக இருந்த பாய்கா அமீர் எச். இ . நவாப் சர் விகர்-உல்-உம்ரா பகதுார் (சிக்கந்தர் ஜங், இக்பால்-உத்-தெளலா மற்றும் இக்தாதர் -உல்-முல்க், நவாப் முகமது ஃபசாலுதீன் கான்) என்பவரின் பெயரால் உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Census Handbook – Guntur" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 14, 58. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
- ↑ "Vikarabad district" (PDF). Government of Telangana. Archived from the original on 12 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)