சங்காரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்காரெட்டி
సంగారెడ్డి
Sangareddy
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிதெலுங்கானா
மாவட்டம்சங்கர்ரெட்டி மாவட்டம்
அரசு
 • வகைMunicipality
பரப்பளவு
 • மொத்தம்150
பரப்பளவு தரவரிசை2
ஏற்றம்496
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்2
 • தரவரிசை1
 • அடர்த்தி1
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN502001
தொலைபேசிக் குறியீடுcode-08455
வாகனப் பதிவுAP 23
மனித பால் விகிதம்0 /

சங்காரெட்டி என்பது தெலுங்கானா மாநிலம் ,சங்கர்ரெட்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு அருகில் உள்ளது. பாரத மிகு மின் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆகியன இங்குள்ளன. 2008 ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது [1] நிறுவப்பட்டது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்காரெட்டி&oldid=2643651" இருந்து மீள்விக்கப்பட்டது