சித்திபேட்டை

ஆள்கூறுகள்: 18°06′N 78°51′E / 18.1°N 78.85°E / 18.1; 78.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திபேட்டை
—  city  —
சித்திபேட்டை
இருப்பிடம்: சித்திபேட்டை

, தெலுங்கானா

அமைவிடம் 18°06′N 78°51′E / 18.1°N 78.85°E / 18.1; 78.85
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் சித்திபேட்டை மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி சித்திபேட்டை
மக்கள் தொகை 111,358
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

சித்திபேட்டை இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள சித்திபேட்டை மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.சித்திபேட்டை வருவாய் பிரிவில் சித்திபேட்டை மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 103 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்திப்பேட்டை 66,737 பேர் உள்ளனர்[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Siddipet district" இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161011225703/http://newdistrictsformation.telangana.gov.in/uploads/gos-circulars/1476130446573240.Siddipet.pdf. பார்த்த நாள்: 11 October 2016. 
  2. "District Census Handbook – Medak" (PDF). pp. 12–13. http://www.censusindia.gov.in/2011census/dchb/2804_PART_B_DCHB_MEDAK.pdf. பார்த்த நாள்: 24 December 2015. 
  3. "Basic Information of Municipality" இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304064920/http://siddipetmunicipality.in/basic-information-of-municipality-2/. பார்த்த நாள்: 24 December 2015. 
  4. "Cities, Towns and Outgrowth Wards". http://www.citypopulation.de/php/india-telangana.php. பார்த்த நாள்: 19 September 2015. 

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திபேட்டை&oldid=3553956" இருந்து மீள்விக்கப்பட்டது