சிர்சில்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிர்சில்லா
—  city  —
சிர்சில்லா
இருப்பிடம்: சிர்சில்லா
, தெலுங்கானா
அமைவிடம் 18°23′N 78°08′E / 18.38°N 78.13°E / 18.38; 78.13ஆள்கூறுகள்: 18°23′N 78°08′E / 18.38°N 78.13°E / 18.38; 78.13
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி சிர்சில்லா
மக்கள் தொகை

அடர்த்தி

83,186

1,500/km2 (3,885/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் [http://sircillamunicipality.telangana.gov.in sircillamunicipality.telangana.gov.in]

சிர்சில்லா இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.சிர்சில்லா வருவாய் பிரிவில் சிர்சில்லா மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 92,910 மக்கள் தொகை உள்ளனர் . இந்துக்கள் 92% மக்களைக் கொண்ட பெரும்பான்மையான மதக் குழுவினர் , அதைத் தொடர்ந்து 6% முஸ்லிம்களும் 2% மற்றவர்களும் உள்ளனர்.தெலுங்கு மிகவும் பரவலாக பேசப்படும் மொழி. முஸ்லிம் சமூகங்களிடையே உருது பேசப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்சில்லா&oldid=3038305" இருந்து மீள்விக்கப்பட்டது