கட்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்வால்
—  நகரம்  —
கட்வால்
இருப்பிடம்: கட்வால்
, தெலுங்கானா
அமைவிடம் 16°14′N 77°48′E / 16.23°N 77.8°E / 16.23; 77.8ஆள்கூறுகள்: 16°14′N 77°48′E / 16.23°N 77.8°E / 16.23; 77.8
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் ஜோகுலம்பா மாவட்டம் மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி கட்வால்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கட்வால் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜோகுலம்பா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.இந்நகரம் ஐதராபாத்திற்கு 188 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கட்வால் சமஸ்தானம் ஆட்சியாளர் சோமநாத்ரி கட்வால் நகரத்தில் கோட்டை கட்டினார்.இது ஹைதராபாத்தின் நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தது.[1][2]

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு நிலவரப்படி, கட்வாலின் மக்கள் தொகை 53,560 ஆகும். ஆண்கள் 51% மக்கள்தொகையும் பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். 2011 நிலவரப்படி கட்வாலின் மக்கள் தொகை 63,177 ஆக உயர்ந்துள்ளது[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gadwal mandal Villages Map
  2. Gadwal Samthanam in Imperial Gazetteer
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்வால்&oldid=3039110" இருந்து மீள்விக்கப்பட்டது