நாகர்கர்னூல்
தோற்றம்
| நாகர்கர்னூல் | |||||
| — city — | |||||
|
அமைவிடம்: நாகர்கர்னூல், தெலுங்கானா
| |||||
| ஆள்கூறு | 16°29′N 78°20′E / 16.48°N 78.33°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தெலுங்கானா | ||||
| மாவட்டம் | நாகர்கர்னூல் மாவட்டம் | ||||
| ஆளுநர் | ஜிஷ்ணு தேவ் வர்மா | ||||
| முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||||
| மக்களவைத் தொகுதி | நாகர்கர்னூல் | ||||
| மக்கள் தொகை | 26,801 | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
நாகர்கர்னூல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.நாகர்கர்னூல் வருவாய் பிரிவில் நாகர்கர்னூல் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 121 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இந்நகர் முன்பு மகபூப்நகர் மாவட்டத்தில் இருந்தது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nagarkurnool district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 19 November 2016. Retrieved 22 August 2016.
- ↑ "New districts map". newdistrictsformation.telangana.gov.in. Retrieved 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "District Census Handbook – Karimnagar" (PDF). Census of India. pp. 12, 44. Retrieved 11 June 2016.