நிசாமாபாத் (தெலுங்கானா)
Appearance
நிசாமாபாது
నిజామాబాదు இந்தூர், இந்திரபுரி | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
பகுதி | தெலுங்கானா |
மாவட்டம் | நிசாமாபாத் |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | மது கவுது யசுகி |
• சட்டமன்ற உறுப்பினர் | யெண்டேலா லட்சுமி நாராயணா population_as_of = 2011 |
பரப்பளவு | |
• மொத்தம் | 144 km2 (56 sq mi) |
ஏற்றம் | 395 m (1,296 ft) |
மக்கள்தொகை (2011 census) | |
• மொத்தம் | 310 467 |
மொழி | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்) |
தொலைபேசி எண் | 91-8462 |
வாகனப் பதிவு | AP 25 |
பால் விகிதம் | 1001/1000 பெண்களுக்கு/ஆண்கள் |
படிப்பறிவு | 80.31% |
லோக் சபா தொகுதி | நிசாமாபாது |
சட்டமன்றத் தொகுதி | நிசாமாபாது |
Avg. annual temperature | 32 °C (90 °F) |
Avg. summer temperature | 46 °C (115 °F) |
Avg. winter temperature | 10 °C (50 °F) |
இணையதளம் | www |
Neelakantehshwra Temple |
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாது மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நகரம் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இந்தூர், இந்திரபுரி என்ற பெயர்களாலும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. ஐதராபாது வானூர்தி நிலையம் அருகிலுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- nizamabad's classified's website பரணிடப்பட்டது 2012-10-04 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Official website of Nizamabad district பரணிடப்பட்டது 2008-10-14 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)
- Nizamabad Yellow Pages பரணிடப்பட்டது 2013-01-15 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)