பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ராத்ரி கொத்தகூடம்
மாவட்டம்
Location of பத்ராத்ரி கொத்தகூடம்
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
தலைமையிடம்கொத்தகூடம்
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்ஸ்ரீ அனுதீப் துரிஷெட்டி, இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்டாக்டர் ஜி.வினீத், இ.கா.ப
பரப்பளவு[1]
 • மொத்தம்7,483 km2 (2,889 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்10,69,261
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு+91
இணையதளம்kothagudem.
telangana.
gov.in

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் (Bhadradri Kothagudem district) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் கொத்தகூடம் நகரத்தில் அமைந்துள்ளது.

தெலுங்கானா மாவட்டங்களை சீரமைத்து 21 புதிய மாவட்டங்களைத் துவக்கும் போது, கம்மம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு அக்டோபர், 2016-இல் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் நிறுவப்பட்டது.[3]

பத்ராத்ரி மாவட்டத்தின் வரைபடம்

புவியியல்[தொகு]

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் 8,951 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[4] இம்மாவட்டத்தின் வடக்கிலும், வடகிழக்கிலும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டம் மற்றும் சுக்மா மாவட்டங்களும், வடமேற்கில் ஜெயசங்கர் மாவட்டமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டமும், தெற்கிலும், தென்கிழக்கிலும் கம்மம் மாவட்டம் மற்றும் மேற்கு கோதவாரி மாவட்டங்களும், மேற்கில் மகபூபாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் சிங்கரேணி பகுதியில் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தின் மக்கள் தொகை 13,04,811 ஆக உள்ளது.[4]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், பத்ராச்சலம் மற்றும் கொத்தகூடம் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு கோட்டங்களை 18 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4][5]

முக்கிய நகரங்கள்[தொகு]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://kothagudem.telangana.gov.in/demography/
  2. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  3. "Bhadradri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 18 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  4. 4.0 4.1 4.2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  5. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.

வெளி இணைப்புகள்[தொகு]