அனுமுலா ரேவந்த் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுமுலா ரேவந்த் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி மல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 8 நவம்பர் 1969 (1969-11-08) (அகவை 51)
நாகர்குர்னூல், சூரியபேட்டை மாவட்டம், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) கீதா
பிள்ளைகள் நைமிஷா
பெற்றோர் அனுமுலா நரசிம்ம ரெட்டி - ராமச்சந்திரம்மா
இருப்பிடம் ஐதராபாத்து , தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

அனுமுலா ரேவந்த் ரெட்டி (ஆங்கில மொழி: Anumula Revanth Reddy, பிறப்பு:08 நவம்பர் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2] [3][4]

மேற்கோள்கள்[தொகு]