கரீம்நகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்


கரீம்நகர் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கரீம்நகர் நகரில் உள்ளது. 11, 823 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 3, 491, 822 மக்கள் வாழ்கிறார்கள்.

கரீம்நகர் மாவட்டத்தை பிரித்தல்[தொகு]

கரீம்நகர் மாவட்டத்தின் ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு ஜக்டியால் மாவட்டாமும், சிர்சில்லா வருவாய் கோட்டத்தைக் கொண்டு ராஜன்னா சிர்சில்லா மாவட்டமும், பெத்தபள்ளி மற்றும் மந்தனி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு பெத்தபள்ளி மாவட்டமும் 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [1][2]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

கரீம்நகர் மாவட்டம் உசூராபாத் வருவாய் கோட்டம் மற்றும் கரீம்நகர் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 16 வருவாய் வட்டம்|மண்டல்களையும்]] கொண்டுள்ளது.[3] அவைகள்:

வ. எண் கரீம்நகர் வருவாய் கோட்டம் உசூராபாத் வருவாய் கோட்டம்
1 கொத்தப்பள்ளி வீணாவங்கா
2 கரீம்நகர் வி. சைதாப்பூர்
3 கரீம்நகர் (கிராமப்புறம்) சங்கராப்பட்டினம்
4 மனகொண்டூர் உசூராபாத்
5 திம்மாப்பூர் ஜம்மிகுந்தா
6 வத்லூர்-பேகம்பேட்டை இலந்தகுந்தா
7 கங்காதர்
8 இராமடுகு
9 சோப்பந்தண்டி
10 சிகிகுருமாமுடி

அரசியல்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajanna district". மூல முகவரியிலிருந்து 15 பிப்ரவரி 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 October 2016.
  2. Districts
  3. Revenue Divisions and Mandals

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்நகர்_மாவட்டம்&oldid=3238492" இருந்து மீள்விக்கப்பட்டது