கரீம்நகர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீம்நகர் [ edit ]
தற்போதைய
மக்களவை உறுப்பினர்
Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3764353
கட்சிQualifier Political party (102) is missing under P585 in d:Q3764353
ஆண்டு2014 Election
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்

கரீம்நகர் மக்களவை தொகுதி, தெலுங்கானாவில் உள்ள 17[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இது கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

  1. கரீம்நகர் சட்டமன்றத் தொகுதி
  2. சொப்பதண்டி சட்டமன்றத் தொகுதி
  3. வேமுலவாட சட்டமன்றத் தொகுதி
  4. சிரிசில்ல சட்டமன்றத் தொகுதி
  5. மானகொண்டூரு சட்டமன்றத் தொகுதி
  6. ஹுஜுராபாது சட்டமன்றத் தொகுதி
  7. ஹுஸ்னாபாது சட்டமன்றத் தொகுதி
  8. கோருட்ல சட்டமன்றத் தொகுதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மக்களவை காலம் உறுப்பினர் கட்சி
முதலாவது 1952-57 பத்தம் எல்லாரெட்டி பி.டி.எஃப்
1952-57 எம்.ஆர்.கிருஷ்ண எச்.சி.எஃப்
இரண்டாவது 1957-62 எம்.ஆர்.க்ருஷ்ண இந்திய தேசிய காங்கிரசு
1957-62 எம்.ஸ்ரீரங்காராவ் இந்திய தேசிய காங்கிரசு
மூன்றாவது 1962-67 ஜெ.ரமாபதிராவ் இந்திய தேசிய காங்கிரசு
நான்காவது 1967-71 ஜெ.ரமாபதிராவ் இந்திய தேசிய காங்கிரசு
ஐந்தாவது 1971-77 எம்.சத்திய நாராயண ராவ் தெலங்காணா பிரஜா சமிதி
ஆறாவது 1977-80 எம்.சத்திய நாராயண ராவ் இந்திய தேசிய காங்கிரசு
ஏழாவது 1980-84 எம்.சத்திய நாராயண ராவ் இந்திய தேசிய காங்கிரசு
எட்டாவது 1984-89 ஜுவ்வாதி சொக்காராவ் இந்திய தேசிய காங்கிரசு
ஒன்பதாவது 1989-91 ஜுவ்வாதி சொக்காராவ் இந்திய தேசிய காங்கிரசு
பத்தாவது 1991-96 ஜுவ்வாதி சொக்காராவ் இந்திய தேசிய காங்கிரசு
பதினொன்றாவது 1996-98 எல்.ரமணா தெலுங்கு தேசம் கட்சி
பன்னிரண்டாவது 1998-99 சி. வித்தியாசாகர் ராவ் பாரதிய ஜனதா கட்சி
பதமூன்றாவது 1999-04 சி.வித்தியாசாகர் ராவ் பாரதிய ஜனதா கட்சி
பதினான்காவது 2004-06 கே.சந்திரசேகரராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி
(தொடர்ச்சி) 2006-08 கே.சந்திரசேகரராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி
பதினாறாவது 2014-2019 பி. வினோத் குமார்[2] தெலுங்கானா ராஷ்டிர சமிதி
17வது மக்களவை 2019-2024 பந்தி சஞ்சய் குமார்[3] பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்றத் தொகுதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்". பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.
  2. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-25.
  3. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை