ஜன்கோன்
தோற்றம்
| ஜன்கோன் | |||
| — city — | |||
|
அமைவிடம்: ஜன்கோன், தெலுங்கானா
| |||
| ஆள்கூறு | 17°43′N 79°11′E / 17.72°N 79.18°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தெலுங்கானா | ||
| மாவட்டம் | ஜன்கோன் மாவட்டம் | ||
| ஆளுநர் | ஜிஷ்ணு தேவ் வர்மா | ||
| முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||
| மக்களவைத் தொகுதி | ஜன்கோன் | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
52,394 (2011[update]) • 3,000/km2 (7,770/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
குறிப்புகள் | |||
| இணையதளம் | [http://jangoanmunicipality | ||
ஜன்கோன் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜன்கோன் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.ஜன்கோன் வருவாய் பிரிவில் ஜன்கோன் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும்.இந்நகரம் ஐதராபாத்திற்கு 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் 38,948 கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்; இவர்களில் 21,722 ஆண்கள், 17,226 பெண்கள். இந்நகரத்தின் கல்வியறிவு விகிதம் 82.39% ஆகும்.[2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Census Handbook – Warangal" (PDF). Census of India. pp. 14, 54–55. Retrieved 5 April 2017.
- ↑ "Jangaon district" (PDF). Official website of Jangaon district. Retrieved 20 March 2017.
- ↑ "Maps – THE OFFICIAL WEBSITE OF JANGAON DISTRICT". jangaon.telangana.gov.in. Retrieved 12 April 2017.
- ↑ "Basic Information of Municipality | Jangaon Municipality". jangaonmunicipality.in. Archived from the original on 6 April 2017. Retrieved 5 April 2017.
- ↑ "OpenStreetMap | Relation: National Highway 163 (3249370)". OpenStreetMap (in ஆங்கிலம்). Retrieved 12 April 2017.