உள்ளடக்கத்துக்குச் செல்

சங்காரெட்டி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்காரெட்டி
Location of சங்காரெட்டி
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
தலைமையிடம்சங்காரெட்டி
அரசு
 • மாவட்ட ஆட்சியர்[1]ஸ்ரீ டாக்டர். ஏ ஷரத், இ.ஆ.ப
 • காவல் கண்காணிப்பாளர்[2]ஸ்ரீ எம். ரமண குமார்
பரப்பளவு
 • மொத்தம்4,464 km2 (1,724 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்15,27,628
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
தொலைபேசி+91
வாகனப் பதிவுTS 15
இணையதளம்sangareddy.telangana.gov.in

சங்காரெட்டி மாவட்டம் (Sangareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[5]இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சங்காரெட்டி ஆகும்.

இம்மாவட்டம் மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [6] [7][8]

மக்கள் தொகையியல்[தொகு]

4464.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[9] சங்கர்ரெட்டி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 15,27,628 ஆகும்.[9]இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசபபடுகிறது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

சங்கர்ரெட்டி மாவட்டத்தின் மூன்று வருவாய் கோட்டங்கள்

சங்காரெட்டி மாவட்டம் நாராயண்கேத், சகீராபாத் மற்றும் சங்கர்ரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 26 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[5]புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் கே. மாணிக்க ராஜ் ஆவார். [10]

மண்டல்கள்/வருவாய் வட்டங்கள்[தொகு]

வ. எண் நாராயண்கேத் வருவாய் கோட்டம் சங்காரெட்டி வருவாய் கோட்டம் சகீராபாத் வருவாய் கோட்டம்
1 கேல்கர் அமீன்பூர் ஜராசங்கம்
2 கண்டி அந்துலே கோகிர்
3 மானூர் கும்மடிதலா மகுடம்பள்ளி
4 நகில்கிட்டா அத்நூரா நயால்கல்
5 நாராயண்கேத் ஜின்னாரம் ராய்கோடா
6 சிர்காப்பூர் கண்டி
7 கொண்டப்பூர் சகீராபாத்
8 முனிப்பள்ளி
9 பதஞ்சுரூ
10 புல்கால்
11 ராமச்சந்திராபுரம்
12 சதாசிவபேட்டை
13 சங்காரெட்டி
14 வாத்பள்ளி

முக்கிய தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://sangareddy.telangana.gov.in/whos-who/
  2. https://sangareddy.telangana.gov.in/whos-who/
  3. https://sangareddy.telangana.gov.in/demography/
  4. https://sangareddy.telangana.gov.in/demography/
  5. 5.0 5.1 "Sangareddy district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  6. Telangana gets 21 new districts
  7. "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்". Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  8. http://www.trac.telangana.gov.in/district_plan.php பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம் Administrative Map of Telengana State]
  9. 9.0 9.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  10. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்காரெட்டி_மாவட்டம்&oldid=3697112" இலிருந்து மீள்விக்கப்பட்டது