பூபாலபள்ளி

ஆள்கூறுகள்: 18°26′N 79°52′E / 18.43°N 79.86°E / 18.43; 79.86
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபாலபள்ளி
—  நகரம்  —
பூபாலபள்ளி
இருப்பிடம்: பூபாலபள்ளி

, தெலங்காணா

அமைவிடம் 18°26′N 79°52′E / 18.43°N 79.86°E / 18.43; 79.86
நாடு  இந்தியா
மாநிலம் தெலங்காணா
மாவட்டம் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி பூபாலபள்ளி
மக்கள் தொகை 42,387
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பூபாலபள்ளி இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பூபாலபள்ளி வருவாய் பிரிவில் பூபாலபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பூபாலபள்ளி நகர் பஞ்சாயத்து 2012-இல் அமைக்கப்பட்டது. இந்நகர குடிமை அமைப்பின் அதிகார வரம்பு 52.62 கி.மீ.2 பரப்பளவில் பரவியுள்ளது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபாலபள்ளி&oldid=3681242" இருந்து மீள்விக்கப்பட்டது