உள்ளடக்கத்துக்குச் செல்

நாராயணன்பேட்டை

ஆள்கூறுகள்: 16°44′40″N 77°29′46″E / 16.744500°N 77.496000°E / 16.744500; 77.496000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயணன்பேட்டை

నారాయణపేట (தெலுங்கு)
நாராயணன்பேட்டை is located in தெலங்காணா
நாராயணன்பேட்டை
நாராயணன்பேட்டை
நாராயணன்பேட்டை (தெலங்காணா)
ஆள்கூறுகள்: 16°44′40″N 77°29′46″E / 16.744500°N 77.496000°E / 16.744500; 77.496000
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
பகுதிதென்னிந்தியா
மாவட்டம்நாராயணன்பேட்டை
பரப்பளவு
 • மொத்தம்4.86 km2 (1.88 sq mi)
ஏற்றம்
457 m (1,499 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்41,752
 • அடர்த்தி8,600/km2 (22,000/sq mi)
மொழிகள்
 • அலுவள்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எ.
509210
தொலைபேசி குறியீடு91-08506
வாகனப் பதிவுTS-38
இணையதளம்narayanpet.telangana.gov.in

நாராயணன்பேட்டை (Narayanpet; தெலுங்கு: నారాయణపేట) இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள நாராயணன்பேட்டை மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்[2]. நாராயணன்பேட்டை வருவாய் பிரிவில் நாராயணன்பேட்டை மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும்[3]. இந்நகரம் ஐதராபாத்திற்கு 165 கிலோமீட்டர்கள் (103 மைல்கள்) தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாராயணன்பேட்டை மக்கள் தொகை 41,752 பேர் உள்ளனர். மொத்த மக்கள் தொகை, 20,697 பேர் ஆண்கள் மற்றும் 21,055 பேர் பெண்கள் ஆவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1017 பெண்கள் என உள்ளது. 4,997 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் 2,642 சிறுவர்கள், 2,355 சிறுமிகள் உள்ளனர் . சராசரி கல்வியறிவு விகிதம் 26,531 கல்வியறிவுகளுடன் 72.18% ஆக உள்ளது, இது மாநில சராசரியான 55.04% ஐ விட கணிசமாக அதிகமாகும்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census Handbook – Mahbubnagar" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 12, 44. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
  2. "Telangana gets two new districts: Narayanpet and Mulugu". The New Indian Express. Archived from the original on 2021-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.
  3. https://mines.telangana.gov.in/MinesAndGeology/Documents/GO's/New%20District%20Gos/NARAYANPET.PDF
  4. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  5. "District Geographic Profile". Official Portal of Telangana Government. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணன்பேட்டை&oldid=3704154" இலிருந்து மீள்விக்கப்பட்டது