உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராபாத்து மாவட்டம், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐதராபாத் மாவட்டம், இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐதராபாத்து
Location of ஐதராபாத்து
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
தலைமையிடம்ஐதராபாத்து
பரப்பளவு
 • மொத்தம்217 km2 (84 sq mi)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்39,43,323
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
இணையதளம்hyderabad.telangana.gov.in

ஐதராபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஐதராபாத் நகரில் உள்ளது. 625 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 5,404,833 மக்கள் வாழ்கிறார்கள்.

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

மண்டலங்கள்:

  1. அமீர்‌பேட்டை
  2. திருமலகிரி
  3. மாரெடுபல்லி
  4. அம்பர்‌பேட்டை
  5. இமாயாத்நகர்
  6. நாம்பல்லி
  7. சேக்‌பேட்டை
  8. கைரதாபாத்
  9. ஆசிப்‌நகர்
  10. சைதாபாத்
  11. பகதூர்‌பூர்
  12. பண்டுலகூடா
  13. செகந்திராபாத்
  14. முசிராபாது
  15. கோல்கொண்டா
  16. சார்மினார்
சட்டமன்றத் தொகுதிகள்:

மக்களவைத் தொகுதிகள்:

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://hyderabad.telangana.gov.in/about-district/
  2. https://hyderabad.telangana.gov.in/about-district/