மலையாளம் நியூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாளம் நியூஸ் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளிதழ். 1999 ஏப்ரல் 16 ஆம் நாள் தொடங்கப்பட்டது.[1].

சவுதி அரேபியாவில் ஜெட்டா, தமாம், ரியாத் ஆகிய இடங்களில் இது வெளியாகிறது. பாரூக் லூக்மாநாண் இதன் முதன்மை எடிட்டர்.[2].

கேரளம்[தொகு]

கேரளத்தில் எல்லா மாவட்டங்களிலும் அச்சடிக்கப்டுகிறது. திருவனந்தபுரம் இதன் தலைமையகம். எறணாகுளத்தில் பிரஸ் கிளப் ரோடிலும், கோழிக்கோடு யூ. கே. சங்குண்ணி ரோடிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "குறிப்பு" (in மலையாளம்). மலயாளம் வாரிகை. 2012 ஏப்ரல் 20 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306054244/http://malayalamvaarika.com/2012/april/20/essay7.pdf. பார்த்த நாள்: 2013 மே 23. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; மலயாளம் என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாளம்_நியூஸ்&oldid=3224215" இலிருந்து மீள்விக்கப்பட்டது