சஃபாரி டி. வி.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Countryஇந்தியா இந்தியா
Sloganஎக்சுபுலோரேசன் சானல்
Headquartersமரங்காட்டுபள்ளி, கோட்டயம், இந்தியா
Ownerலேபர் இந்தியா
Official website
http://safaritvchannel.com/

சபாரி டி. வி என்பது மலையாளத் தொலைக்காட்சிகளில் ஒன்று. இது பயணங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை வெளியிடுகிறது. லேபர் இந்தியா உரிமையாளர் சந்தோஷ் ஜார்ஜ் எழுபதிற்கும் அதிகமான நாடுகளில் பயணங்களை மேற்கொண்டவர், இவரே இதன் நிறுவனர் ஆவார்.

நிகழ்ச்சிகள்[தொகு]

 • சஞ்சாரம்
 • ஆ யாத்ரையில்
 • முசிரி டூ மச்சு பிச்சு
 • மதுபாலிண்டே யாத்திரைகள்
 • இருபதாம் நூற்றாண்டு
 • என்றே இந்தியா
 • ஒபேரா ஹவுஸ்
 • சுகினோ பவந்து
 • சங்கீத சவாரி
 • கிளப் கிளாசு
 • லொகேசன் ஹண்ட்
 • செறிய மனுஷ்யனும் வலிய ஜீவிதவும்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஃபாரி_டி._வி.&oldid=1606906" இலிருந்து மீள்விக்கப்பட்டது