மாரி சன்னா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். சென்னா ரெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மாரி இச்சன்னா ரெட்டி
6வது முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம்
முன்னவர் ஜாலகம் வெங்கல ராவ்
பின்வந்தவர் தங்குதூரி அஞ்சையா
தொகுதி விக்காராபாத்து, தந்தூர்
முன்னவர் என். டி. ராமராவ்
பின்வந்தவர் நெதுரமல்லி ஜனார்தன ரெட்டி
தனிநபர் தகவல்
பிறப்பு 13 சனவரி 1919
பெத்தமங்கலம் சிற்றூர், மொய்னாபாத் மண்டல், ரங்காரெட்டி மாவட்டம், ஐதராபாத்து, ஐதராபாத்து மாநிலம், பிரித்தானிய இந்தியா
(தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு 2 திசம்பர் 1996 (அகவை 77)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

மாரி சன்னா ரெட்டி (Marri Channa Reddy) (1919–1996) இந்தியாவின் பல மாநிலங்களில் முனைப்பாக இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். உத்திரப் பிரதேசம் (1974–1977), பஞ்சாப் (1982–1983), இராசத்தான் (பெப்ரவரி 1992 - மே 1993) மாநில ஆளுநராகப் பணியாற்றி 1993ஆம் ஆண்டு முதல் தமது மரணம் வரை தமிழக ஆளுநராக பணியாற்றியவர். ஆந்திரப் பிரதேச முதல்வராக 1978 முதல் 1980 வரையும் மீண்டும் 1989 முதல் 1990 வரையும் பணியாற்றியுள்ளார்.[1]

1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா இயக்கத்தில் பங்கேற்ற முன்னோடிகளில் இவரும் ஒருவர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரி_சன்னா_ரெட்டி&oldid=3423129" இருந்து மீள்விக்கப்பட்டது