ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திரப் பிரதேசம் - முதலமைச்சர்
The Chief Minister of Andhra Pradesh, Shri Y.S. Jagan Mohan Reddy.jpg
தற்போது
ஜெகன் மோகன் ரெட்டி

30 மே 2019 (2019-05-30) முதல்
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பதவிஅரசுத் தலைவர்
சுருக்கம்CM
உறுப்பினர்
அறிக்கைகள்
வாழுமிடம்அமராவதி
நியமிப்பவர்ஆந்திரப் பிரதேச ஆளுநர்
பதவிக் காலம்ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்)
முன்னவர்நா. சந்திரபாபு நாயுடு (சூன் 8 2014 - 29 மே 2019)
முதலாவதாக பதவியேற்றவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
உருவாக்கம்1 நவம்பர் 1956
(66 ஆண்டுகள் முன்னர்)
 (1956-11-01)
இணையதளம்www.ap.gov.in
இந்திய வரைபடத்தில் (1956-2014) வரை தெலுங்கானாவுடன் ஒருங்கிணைந்திருந்த ஆந்திர பிரதேச மாநிலம்.

இந்திய மாநிலமான, ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான தெலுங்கானா, 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேசம் உருவானது. தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி, 30 மே 2019 முதல் பதவியில் உள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர்கள்[தொகு]

சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அடங்கிய இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளைக் கொண்டு 1953இல், ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

வ. எண் பெயர் தொகுதி படம் பதவிக் காலம் கட்சி[a] பதவியில்
இருந்த
நாட்கள்
1 த. பிரகாசம்  – Tanguturi Prakasam 1972 stamp of India.jpg 1 அக்டோபர் 1953 15 நவம்பர் 1954 இந்திய தேசிய காங்கிரசு 410 நாட்கள்
காலியிடம் பொ/இ Emblem of India.svg 15 நவம்பர் 1954 28 மார்ச் 1955 பொ/இ 135 நாட்கள்
2 பேஜவாடா கோபால் ரெட்டி ஆத்மகூர் Bezawada Gopal Reddy.png 28 மார்ச் 1955 1 நவம்பர் 1956 இந்திய தேசிய காங்கிரசு 584 நாட்கள்
= முதல்வரின் கட்சி- இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) = முதல்வரின் கட்சி - தெலுங்கு தேசம் கட்சி (தெ.தே) = முதல்வரின் கட்சி - ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (ஒய். எஸ். ஆர்)

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்[தொகு]

தெலுங்கானா பிரிவைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தை உயர்த்திக் காட்டும் இந்தியாவின் வரைபடம்

1956இல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் குல்பர்கா மற்றும் அவுரங்காபாத் பிரிவுகள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலம் அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள், ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.

# பெயர் படம் தொடக்கம் முடிவு கட்சி சொந்தபகுதி பிறந்த
இடம்
பதவியில்
இருந்த
நாட்கள்
1 நீலம் சஞ்சீவ ரெட்டி NeelamSanjeevaReddy.jpg 1 நவம்பர் 1956 11 ஜனவரி 1960 இதேகா இராயலசீமை அனந்தபூர் 1167 நாட்கள்
2 தாமோதரம் சஞ்சீவய்யா Damodaram Sanjivayya 2008 stamp of India.jpg 11 ஜனவரி 1960 12 மார்ச் 1962 இதேகா இராயலசீமை கர்னூல் 790 நாட்கள்
- நீலம் சஞ்சீவ ரெட்டி NeelamSanjeevaReddy.jpg 12 மார்ச் 1962 20 பெப்ரவரி 1964 இதேகா இராயலசீமை அனந்தபூர் 719 நாட்கள்
3 காசு பிரம்மானந்த ரெட்டி Kasu Brahmananda Reddy 2011 stamp of India.jpg 21 பெப்ரவரி 1964 30 செப்டம்பர் 1971 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 2777 நாட்கள்
4 பி. வி. நரசிம்ம ராவ் 30 செப்டம்பர் 1971 10 சனவரி 1973 இதேகா தெலுங்கானா கரீம்நகர் 468 நாட்கள்
குடியரசுத் தலைவர் ஆட்சி (11 சனவரி 1973 – 10 திசம்பர் 1973. காலம்: 335 நாட்கள்)[1]
5 ஜலகம் வெங்கல ராவ் 10 திசம்பர் 1973 6 மார்ச் 1978 இதேகா ஆந்திரா/தெலுங்கானா கிழக்கு கோதாவரி/கம்மம்[2] 1547 நாட்கள்
6 மாரி சன்னா ரெட்டி 6 மார்ச் 1978 11 அக்டோபர் 1980 இதேகா தெலுங்கானா ரங்காரெட்டி மாவட்டம் 950 நாட்கள்
7 தங்குதுரி அஞ்சய்யா [3] Tanguturi Anjayya statue.jpg 11 அக்டோபர் 1980 24 பெப்ரவரி 1982 இதேகா தெலுங்கானா மேதக் 501 நாட்கள்
8 பவனம் வெங்கடராமி ரெட்டி 24 பெப்ரவரி 1982 20 செப்டம்பர் 1982 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 208 நாட்கள்
9 கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி 20 செப்டம்பர் 1982 9 சனவரி 1983 இதேகா இராயலசீமை கர்னூல் 111 நாட்கள்
10 என். டி. ராமராவ் NT Rama Rao 2000 stamp of India.jpg 9 சனவரி 1983 16 ஆகத்து 1984 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணா 585 நாட்கள்
11 ந. பாஸ்கர ராவ் 16 ஆகத்து 1984 16 செப்டம்பர் 1984 தெலுங்கு தேசம் (தனிப்பிளவு) கடற்கரை ஆந்திரா குண்டூர் 31 நாட்கள்
- என். டி. ராமராவ் NT Rama Rao 2000 stamp of India.jpg 16 செப்டம்பர் 1984 2 திசம்பர் 1989 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணா 1903 நாட்கள்
- மாரி சன்னா ரெட்டி 3 திசம்பர் 1989 17 திசம்பர் 1990 இதேகா தெலுங்கானா ரங்காரெட்டி மாவட்டம் 379 நாட்கள்
12 நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி 17 திசம்பர் 1990 9 அக்டோபர் 1992 இதேகா கடற்கரை ஆந்திரா நெல்லூர் 662 நாட்கள்
- கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி 9 அக்டோபர் 1992 12 திசம்பர் 1994 இதேகா இராயலசீமை கர்னூல் 794 நாட்கள்
- என். டி. ராமராவ் NT Rama Rao 2000 stamp of India.jpg 12 திசம்பர் 1994 1 செப்டம்பர் 1995 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணா 263 நாட்கள்
13 சந்திரபாபு நாயுடு[4] Chandrababu Naidu 2017.jpg 1 செப்டம்பர் 1995 14 மே 2004 தெலுங்கு தேசம் இராயலசீமை சித்தூர் 3378 நாட்கள்
14 ராஜசேகர ரெட்டி Y. S. Rajasekhara Reddy.jpg 14 மே 2004 2 செப்டம்பர் 2009 [5] இதேகா இராயலசீமை கடப்பா 1938 நாட்கள்
15 கொனியேட்டி ரோசையா Konijeti Rosaiah BNC.jpg 03 செப்டம்பர் 2009[6] 24 நவம்பர் 2010 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 448 நாட்கள்
16 நல்லாரி கிரண் குமார் ரெட்டி Kiran Kumar Reddy.JPG 25 நவம்பர் 2010 [7] மார்ச் 1, 2014 இதேகா இராயலசீமை சித்தூர் 1193 நாட்கள்
16 குடியரசுத் தலைவர் ஆட்சி மார்ச் 1, 2014 சூன் 8 2014 - - - 98 நாட்கள்

ஆந்திரப்பிரதேசத்திலிருந்து, தெலுங்கானா பகுதி சூன் 2, 2014 அன்று அதிகாரபூர்வமாக தனி மாநிலமாக பிரிந்ததை அடுத்து இராயலசீமை, கடற்கரை ஆந்திரா பகுதிகள் மட்டும் புதிய ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகளாக மாறின. இம்மாநிலம் சீமாந்திரா என்றும் குறிக்கப்படுகிறது.

"
# பெயர் படம் தொடக்கம் முடிவு கட்சி சொந்தபகுதி பிறந்த
இடம்
பதவியில்
இருந்த
நாட்கள்
1 சந்திரபாபு நாயுடு Chandrababu Naidu 2017.jpg சூன் 8 2014 29 மே 2019 தெலுங்கு தேசம் இராயலசீமை சித்தூர் 1816 நாட்கள்
2 ஜெகன் மோகன் ரெட்டி The Chief Minister of Andhra Pradesh, Shri Y.S. Jagan Mohan Reddy.jpg 30 மே 2019 தற்போது கடமையாற்றுகிறார் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் 1466 நாட்கள்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. This column only names the chief minister's party. The state government he headed may have been a complex coalition of several parties and independents; these are not listed here.

மேற்கோள்கள்[தொகு]

  1. President's rule was imposed because of rebellion from the state ministers against the CM – PV Narasimha Rao. The rebellion was a fallout of the Telengana agitation (Source: "Less fortunate as Chief Minister". சென்னை, இந்தியா: த இந்து. 2004-12-24. Archived from the original on 2011-01-24. https://www.webcitation.org/5vyvcbbVf?url=http://www.hindu.com/2004/12/24/stories/2004122407531200.htm. பார்த்த நாள்: 2007-07-05. ).
  2. "Jalagam Vengala Rao". 2011-01-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. ராமகிருஷ்ண ரெட்டி தல்லா என்றும் அறியப்படுகிறார்
  4. என்.டி. ராமராவின் மருமகன்
  5. "Andhra CM Y.S. Rajasekhara Reddy dies". Press Trust of இந்தியா. 2009-09-02. 2009-09-02 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Site Under Construction". 2011-01-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-20 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Sonia Gandhi to pick new Andhra Chief Minister". 2011-01-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-22 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg