பேச்சு:ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயம் - ஆந்திரா என்பது கடற்கரை பகுதி மாவட்டங்கள் தானே? இராயலசீமை, தெலுங்கானா, ஆந்திரா இணைந்தது ஆந்திரப் பிரதேசம். பொதுவாக ஆந்திரப் பிரதேசம் என்பதை நாம் ஆந்திரா என பேச்சு வழக்கில் கூறுவோம். ஆந்திரப் பிரதேசத்தின் 2 பகுதிக்கு கட்டுரை உள்ளது ஆந்திராவுக்கு நாம் கட்டுரை எழுதவேண்டும். --குறும்பன் 17:40, 22 பெப்ரவரி 2011 (UTC)

ஆம், kosta/coastal andhra/andhra மூன்றும் கடற்கரை மாவட்டங்களையே குறிக்கின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 05:44, 23 பெப்ரவரி 2011 (UTC)