தாமோதரம் சஞ்சீவய்யா
தாமோதரம் சஞ்சீவய்யா (தெலுங்கு: దామోదరం సంజీవయ్య, பிப்ரவரி 14, 1921 - மே 8, 1972) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்[1][2][3] . இந்தியாவின் முதல் தலித் முதல்வர் ஆவர்[4] [5][6] . இவர் கர்நூல் மாவட்டதில்[7] கல்லூர் மண்டலின் பெடபாடு கிராமத்தில் உள்ள மாலா குடும்பத்தில் பிறந்தார் [8] . இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர்[9] மாணவ பருவத்திலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் காலத்து கொண்டார்[10] . 1962 ஆம் ஆண்டு தாமோதரம் சஞ்சீவய்யா ஆந்திராவில் இருந்து வந்த முதல் தலித் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்[11] .இவர் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தார்[12] . இவரை பெயரில் ஆந்திரா அரசு சார்பில் தாமோதரம் சஞ்சீவய்யா தேசிய சட்ட பல்கலைக்கழகம் விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டு உள்ளது[13] [14]
தாமோதரம் சஞ்சீவய்யா | |
---|---|
![]() | |
ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் | |
பதவியில் 11 ஜனவரி 1960 முதல் 12 மார்ச் 1962 வரை | |
முன்னவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 14 பெப்ரவரி 1921 கர்நூல், ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | 8 மே 1972![]() | (அகவை 51)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
இருப்பிடம் | ஐதராபாத் |
சமயம் | இந்து |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Life Hyderabad : Memorial for Sanjeevaiah பரணிடப்பட்டது 2006-06-23 at the வந்தவழி இயந்திரம். The Hindu (21 April 2005). Retrieved on 23 September 2011.
- ↑ Rulers of India. Rulers.org. Retrieved on 23 September 2011.
- ↑ Staff, Reporter (May 8, 2012). "thehindu". The Hindu. Kasturi and Sons. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/sanjeevaiah-remembered/article3396200.ece. பார்த்த நாள்: 9 May 2016.
- ↑ Chinna Rao Yagati, தொகுப்பாசிரியர் (, 01-Jan-2003). Dalits struggle for identity: Andhra and Hyderabad 1900-1950. பக். 185. https://books.google.co.in/books?id=zRNuAAAAMAAJ&dq=Damodaram+Sanjivayya+first+dalit+chief+minister&focus=searchwithinvolume&q=Damodaram+Sanjivayya+first+++chief+minister. "It is from this section of the Congress that the first Dalit chief minister of Andhra Pradesh emerged in 1960,Damodaram Sanjivayya. He also becomes the first AICC President"
- ↑ Ganapa Venkat Rajam , Mediahouse Publications,, தொகுப்பாசிரியர் (, 2001). Damodaram Sanjivayya and His Times. பக். 13. https://books.google.co.in/books?id=akduAAAAMAAJ&dq=Damodaram+Sanjivayya+first+dalit+chief+minister&focus=searchwithinvolume&q=++first+dalit+chief+minister. "Damodaram Sanjivayya who had hailed from a humble down trodden caste rose up in the independent Indian political scenario to become the first Dalit Chief Minister of Andhra Pradesh"
- ↑ Kalyani Shankar, தொகுப்பாசிரியர் (2005). Gods of Power: Personality Cult & Indian Democracy. பக். 227. https://books.google.co.in/books?id=rY8COowubxYC&pg=PA277&dq=Damodaram+Sanjivayya+first+dalit+chief+minister&hl=en&sa=X&ved=0ahUKEwivud7qmq3lAhWd6XMBHc3GDigQ6AEIODAD#v=onepage&q=Damodaram%20Sanjivayya%20first%20dalit%20chief%20minister&f=false.
- ↑ Women on the March - Volumes 15-16 . 1972. பக். 39. https://books.google.co.in/books?id=iwdDAAAAYAAJ&pg=RA12-PA39&dq=damodaram+Sanjivayya&hl=en&sa=X&ved=0ahUKEwiNh-Gvq63lAhWGe30KHWHTA6YQ6AEIPjAE#v=onepage&q=damodaram%20Sanjivayya&f=false. "Born on February 14, 1921, in Kurnool District of Andhra Pradesh,Damodaram Sanjivayya lost his father when he was just five days old"
- ↑ "HugeDomains.com - Madiga.com is for sale (Madiga)". https://www.hugedomains.com/domain_profile.cfm?d=madiga&e=com.
- ↑ Women on the March - Volumes 15-16 . 1972. பக். 39. https://books.google.co.in/books?id=iwdDAAAAYAAJ&pg=RA12-PA39&dq=damodaram+Sanjivayya&hl=en&sa=X&ved=0ahUKEwiNh-Gvq63lAhWGe30KHWHTA6YQ6AEIPjAE#v=onepage&q=damodaram%20Sanjivayya&f=false. "Born on February 14, 1921, in Kurnool District of Andhra Pradesh,Damodaram Sanjivayya lost his father when he was just five days old"
- ↑ Obituary in Assembly Proceedings.1972. Megassembly.gov.in. Retrieved on 23 September 2011.
- ↑ "Presidents of Indian National Congress" இம் மூலத்தில் இருந்து 26 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091026232349/http://www.geocities.com/dakshina_kan_pa/art25/botrt.htm. பார்த்த நாள்: 6 June 2007.. Retrieved on 23 September 2011.
- ↑ Union Ministry of Lal Bahadur Shastry பரணிடப்பட்டது 2019-12-09 at the வந்தவழி இயந்திரம். Kolumbus.fi. Retrieved on 23 September 2011.
- ↑ Bare Act No. 32 of 2008 Andhra Pradesh Legislative Assembly
- ↑ https://dsnlu.ac.in