மேதக்
தோற்றம்
| மேதக் | |
| — நகரம் — | |
|
அமைவிடம்: மேதக், தெலுங்கானா | |
| ஆள்கூறு | 18°02′N 78°16′E / 18.03°N 78.27°E |
| நாடு | |
| மாநிலம் | தெலுங்கானா |
| மாவட்டம் | மேதக் |
| ஆளுநர் | ஜிஷ்ணு தேவ் வர்மா, சிவ பிரதாப் சுக்லா, ஈ. சீ. இ. நரசிம்மன், தமிழிசை சௌந்தரராஜன், சி. பி. ராதாகிருஷ்ணன் |
| முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி, கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் |
| மக்களவைத் தொகுதி | மேதக் |
| மக்கள் தொகை | 41,916 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 442 மீட்டர்கள் (1,450 அடி) |
மேதக் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். சங்காரெட்டி இதன் தலைநகரம் ஆகும். இது ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ளது. இது தலைநகர் ஹைதராபாத் நகரத்தின் வடக்கே 100 கி. மீ தொலைவில் உள்ளது.