கிருஷ்ண குமாரசிங் பவசிங்
Appearance
கிருஷ்ண குமாரசிங் பவசிங் (Krishna Kumarsinhji Bhavsinhji, மே 19, 1912 – ஏப்ரல் 2, 1965) இந்திய மன்னரும் அரசியல்வாதியும் ஆவார். கோகில் பரம்பரையின் கடைசி மன்னராக இவர் பாவ்நகர் இராச்சியத்தை 1919 முதல் 1948 வரை ஆண்டுவந்தார். தமிழகத்தின் முதல் ஆளுநராக 1948 முதல் 1952 வரை பணியாற்றி உள்ளார்.[1][2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Indian states since 1947, (Worldstatesmen, September 16, 2008)
- ↑ Governors of Tamil Nadu since 1946 பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம், (Tamil Nadu Legislative Assembly, September 15, 2008)