கோபால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் சிங்
அருணாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில்
16 மார்ச்சு 1990 – 8 மே 1990
முன்னாள் ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
1979 - 1980
முன்னவர் லஷ்மன் சிங்
பின்வந்தவர் பூனம் சந்த் விசுனாய்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி ஜனதா கட்சி

கோபால் சிங் ராஜஸ்தான் சட்டமன்ற முன்னாள் சபாநாயகராக உள்ளார். 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 முதல் ஜனதா கட்சி ஆட்சியில் சபாநாயகராக பணியாற்றினார். கோபல் சிங் ராஜபுதனான பத்ராஜுன் திக்கானாவின் தாக்கூர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக பாரம்பரிய விடுதி (விடுதியாக மாற்றப்பட்ட கோட்டை) உள்ளது.

இவர் 1977 மற்றும் 1990களில் இருமுறை ஜொலூர் மாவட்டத்தில் உள்ள ஆஹோரிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_சிங்&oldid=3242212" இருந்து மீள்விக்கப்பட்டது