நசீப் சங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நசீப் சங்
नजीब जंग
Najeeb Jung (cropped).JPG
2011ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது கே. ஆர். நாராயணன் நினைவு சொற்பொழிவு, ஜாமியா மிலியா இஸ்லாமியா, புது தில்லி
தில்லியின் 20வது துணைநிலை ஆளுநர்
பதவியில்
சூலை 9, 2013 – டிசம்பர் 22, 2016
முன்னவர் தேஜேந்திர கண்ணா
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 18, 1951 (1951-01-18) (அகவை 70),
தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் தில்லி பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளியல் பள்ளி
சமயம் இசுலாம்

நசீப் சங் (நஜீப் ஜங், ஆங்கிலம்: Najeeb Jung) ஒரு முன்னாள் இந்தியக் குடியியல் பணியாளர் ஆவார். இவர் தற்போது, தில்லி தேசியத் தலைநகர் பகுதியின் 20ஆவது துணைநிலை ஆளுநராகப் பணியாற்றிவருகிறார்.[1] மேலும் இவர் தில்லியில் அமைந்துள்ள மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் 13ஆவது துணைவேந்தராக 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.[2]

1973ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த இவர், மத்தியப் பிரதேச மாநில அரசிலும், இந்திய அரசிலும் பல்வேறு தகுதிகளில் பணிபுரிந்துள்ளார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீப்_சங்&oldid=2865068" இருந்து மீள்விக்கப்பட்டது