வி. எஸ். ரமாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. எஸ். ரமாதேவி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
நவம்பர் 26, 1990 – திசம்பர் 12, 1990
முன்னவர் ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி
பின்வந்தவர் டி. என். சேஷன்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 15, 1934(1934-01-15)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு 17 ஏப்ரல் 2013(2013-04-17) (அகவை 79)[1]
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
இதய நிறுத்தம்
தேசியம் இந்தியர்
பணி குடிமைப்பணி அலுவலர்

வி. எஸ். ரமாதேவி (பெப்ரவரி 15, 1934-ஏப்ரல் 17, 2013) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகப் பணியாற்றிய முதல் பெண். இவர் கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். சட்டம் பயின்ற இவர் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார்.

ஏப்பிரல் 17, 2013 அன்று பெங்களூரில் உள்ள தமது இல்லத்தில் இறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Bangalore, April 17, 2013, DHNS:. "Former Governor Ramadevi passes away". Deccanherald.com. 2013-04-18 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)

இணைப்புகள்[தொகு]

முன்னர்
ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
26 நவம்பர் 1990 – 11 திசம்பர் 1990
பின்னர்
டி. என். சேஷன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._ரமாதேவி&oldid=3431794" இருந்து மீள்விக்கப்பட்டது